விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தற்கொலை

விடிந்தால் திருமணத்தில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நவிபேட்டில் வசிப்பவர் ரவாலி (22). இவருக்கும், அத்தீ பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு குடும்பத்தினரும் உறவினர்கள் கலந்து கொண்டனர். விடிந்தால் கல்யாணம் என்ற விஷயத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது மணமகன் சந்தோஷ், மணமகள் ராவலிடம், திருமணம் முடிந்து வேலைக்கு […]

Read More