‘ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள்’…பிரமாண்டமாக கொண்டாட திட்டம்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடந்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் நடைபயணம் நடத்துகிறார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி 100வது நாளான வரும் 16ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகி சுனிதி சவுகான் தலைமையிலான இசைக்குழுவினர் […]

Read More