தன்யா பாலகிருஷ்ணன் பிரபல இயக்குனருடன் ரகசிய திருமணம்..!!

நடிகை தன்யா பாலகிருஷ்ணன் பற்றி ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தன்யா பாலகிருஷ்ணன், தமிழ் இயக்குனர் பாலாஜி மோகனை 2வது திருமணம் செய்து கொண்டதாக நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த விஷயங்களைக் கூறி அவர் வீடியோவை வெளியிட்டபோது, அதை காப்புரிமையின் கீழ் யூடியூப் நீக்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வீடியோவை பாலாஜி மோகனே நீக்கிவிட்டதாக கல்பிகா தனது முகநூல் பக்கத்தில் குற்றம் சாட்டினார். அந்த வீடியோவில்… தன்யா பாலகிருஷ்ணனுக்கும், பாலாஜி மோகனுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் […]

Read More