• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

கட்டிடத்தில் இருந்து விழுந்த பெயிண்டர் பரிதாப பலி

கோவை கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (58). பெயிண்டிங் தொழிலாளியான  இவர் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வர்ணம் அடித்து கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாக அவர் கட்டிடத்தின் …

நடிகை பிரியங்கா போஸின் புதிய புகைப்படம் வைரல்

பெங்காலி மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா போஸ் இவர் கங்கினோர் , அச்சார்யா போனார் படத்தில் நடித்திருந்தார் . இவரது புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.    

மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை

கோவை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வேலுசாமி (75). இவர் விவசாய தொழில் செய்துவரும் நிலையில், இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கத்தில் காணப்பட்ட வேலுச்சாமி, வீட்டில் யாரும் இல்லாத போது …

நடிகை ராகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படம்

தமிழ் திரையுலகில் என்ஜிகே , தீரன் , தேவ் படத்தின் மூலம் வரவேற்பை பெற்றவர் ராகுல் ப்ரீத் சிங் .தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கி வருகிறார் . இவரது புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

பெட்டியில் அதிக எடை : புத்திசாலி தனமாக கட்டணம் செலுத்தாமல் தப்பிய பெண்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்ற ஒரு இளம் பெண் கடந்த 1-ம் தேதி ஃபிளைட் ஏற சென்றார். கையில் ஏகப்பட்ட லக்கேஜ்களை வைத்திருந்தார். எப்படியும் அதை வெயிட் போட்டால் நிறைய பணம் வசூலிப்பார்கள் என்று தெரியும். எனினும் பெட்டி, படுக்கை என …

பிரபல நடிகை ரேஷ்மி கௌதம் வெளியிட்டுள்ள புகைப்படம்

தமிழ் திரையுலகில் கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மி கவுதம்.தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார் . இவரது புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படம்

மோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி . இவர் வரதன் எற மலையாள படத்தில் நடித்திருந்தார் . இவரது புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரம் : காங்கிரஸ் தலைவருக்கு அதிமுக அமைச்சர் பதில்

தூத்துக்குடி நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறுவது அதிமுகவின் சூழ்ச்சி என காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த …

பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இவரது மகன் அபிஷேக் . அபிஷேக் நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் …

ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை

திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஏராளமான தொகைகள் கணக்கில் வராமல் கை மாறுவதாகவும் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு  சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். …