• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில்  இயங்கி வரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசுப்படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு தீவிரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், …

டெங்கு காய்ச்சலுக்கு 10வயது சிறுமி பரிதாப பலி

கோவை கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் விசாலினி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது 10 வயது மகள் தீபிகாவுடன் வசித்து வந்தார். தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் …

ஏன் சீனாவில் கடல் சிவப்பாக இருக்கும் !!

சீனாவில் பஞ்சின் என்ற இடத்தில் இயற்கையை ஈர்க்கக்கூடிய மற்றும் புகழ் வாய்ந்த இடமாக திகழ்கிறது இந்த சிவப்பு கடல். இந்த ஆழமற்ற கடல் ஒரு சிவப்பு புல் பேரினம் ஆகும். இவை ஆழமற்றதாகவும், அலையுள்ள நிலப்பகுதிகளாகவும் தோற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது ஒரு பெரிய …

அரியானா, மகாராஷ்டிராவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர்கள்

சண்டிகர்: அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதையடுத்து இரு …

ரியாலிட்டி ஷோ- இளம் பெண்களை கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி!!

ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமாக நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோவில் நடன போட்டியில் கலந்து கொள்ள இளம் பெண்கள் வந்தனர். மேடைக்கு வந்த உடனே அவர்கள் அனைவருமே ஆடையை அணியாமல் இருப்பது போல பார்வையாளர்கள் அனைவருக்கும் காட்சியளித்தது. இதை பார்த்த பார்வையளர்கள் அதிர்ச்சி …

பசுக்கள் மீதுள்ள அரசாங்கத்தின் பாசம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் – ப.சிதம்பரம்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். நாட்டின் பொருளாதாரம் பற்றி தினமும் இரு கருத்துகளை பதிவிடுவேன். மக்கள் அவரவர்கள் …

ப.சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா?

சென்னை: ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக …

சிரிய அதிபர் ஆசாத் ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசனை

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், சிரியாவின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வடக்கு சிரியாவில் …

மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா- பாஜக மந்திரி உறவினர் மீது வழக்குப்பதிவு

நாக்பூர்: 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதா – சிவசேனா கூட்டணி அமைத்து உள்ளன. பா.ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், சகோலி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக …

தண்ணீரில் மூழ்கி லாரி டிரைவர் பரிதாப பலி

பேராவூரணி சீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் அவர் தனது …