• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

மட்டக்களப்பில் உற்பத்தியாளர்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி இன்று ஆரம்பம்

மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள இந்து மகளிர் மன்ற கட்டிடத்தில் உற்பத்தியாளர்கள்  கண்காட்சி இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் தலைவி சந்திராணி தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம …

திருச்சியில் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்

திருச்சி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை சம்பவம் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை சோழவந்தான் அருகே …

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் மீட்பு

தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்த சிலர் முற்படுவதாக மண்டபம் வனத்துறை அதிகாரி வெங்கடேசிற்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதணையில் ஈடுபட்டனர். இதன்போது கடற்கரைக்கு அருகே புலிதேவன் நகர் …

விற்பனைக்கு சென்ற இறைச்சியை நாய் உண்ணும் காட்சி : வைரலாகும் வீடியோ

குன்னூர் நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடு, கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமான மக்கள் வந்து இறைச்சி வாங்கி செல்லும் நிலையில், இந்த கடைகளுக்கு குன்னூர் …

குழந்தை டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ வைரல்

டான்ஸ் ஆட பயிற்சி கொடுக்கும் மையம் ஒன்றில் ஒரு பெண் குழந்தை மற்றவர்கள் ஆடுவதை பார்த்து தானும் ஆட முயற்சித்திருக்கிறது. குழந்தைகளுக்கே உரிய தனி பாணியில் ஆடிய அந்த நடனத்தை கண்டு பலரும் வியந்து போனார்கள். ஏன் அந்த குழந்தையை போலவே நாமும் …

விஜய்யை அஜித் சந்திக்க வரும்போது என்ன நடந்தது- வெளியான தகவல்

விஜய்யின் பிகில் படம் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகிறது. எந்த இடம் திரும்பினாலும் பிகில் பட தகவல்கள் தான். அதில் பிரபு என்ற நடிகர் பேசும்போது, அஜித்-விஜய் இருவருமே நல்ல நண்பர்கள், இருவருக்கும் ஒருவர் மேல் இன்னொருவருக்கு மதிப்பு உள்ளது. வேட்டைக்காரன் …

பிரான்ஸ் நாட்டில் 100 வது பிறந்தாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!!

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பே டி பிரெடக்னே என்ற நகரில் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம்தேதி பிறந்தவர்கள் மேரி லீமேரி மற்றும் ஜெனிவீவ் போலிகாண்ட் . இந்த இரட்டைச் சகோதரிகள் தங்களில் 100 வது பிறந்தநாளைச் இரண்டு நாட்களுக்கு முன் …

தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமை வழங்கிய ஊழியர் உட்பட 3 பேர் கைது

திருவள்ளூர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாஸ்கரன், இவரது அலுவலகத்தில், கணினி ஆப்ரேட்டராக தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான திருத்தணியை சேர்ந்த ராஜா (என்கிற) ராபர்ட் என்பவர், மோட்டார் வாகன ஆய்வாளரின் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்த, …

கால்பந்து அணி உரிமையாளருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து அணியான லெஸ்ட்டர் சிட்டியின் முன்னாள் உரிமையாளர், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து  ஓராண்டு ஆகப்போகிறது. விபத்தில் உயிரிழந்த  5 பேருக்கும் ரசிகர்கள் இன்று நடைப்பயணம் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கிங் பவர் …

விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகையின் மகள்

பிகில் படம் விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஒரு படம். ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ. 180 கோடிக்கு தயாராகியுள்ளது பிகில். இப்படி பட்ஜெட்டில் பெரிய அளவில் தயாராகியுள்ள இந்த படம் வியாபாரத்திலும் பெரிதாக விலைபோனது. …