• June 16, 2019

இலங்கையில் தீப்பிடித்து எரிந்த தொழிற்சாலையால் பரபரப்பு

கொழும்பு: இலங்கை குருணாகலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று அதிகாரலை பன்னல – இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி …

பேக்கரி கடை ஊழியரை தாக்கி ரூ.17 ஆயிரம் கொள்ளை- போலீசார் விசாரணை

ராஜாக்கமங்கலம்: வெள்ளிச்சந்தை அருகே உள்ள சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் டைட்டஸ் பீஸ்மாஸ் (வயது 45). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு விற்பனையான ரூ.17 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு …

இலங்கையில் தொழிற்சாலை அருகே கிடந்த சடலம்

கொழும்பு: இலங்கையில் தொழிற்சாலை அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.கொலோன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள அரச தொழிற்சாலைக்கு அருகிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து போலீசார் , குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.இதில் உயிரிழந்த நபர் …

அவினாசி அருகே தலையில் கல்லைப்போட்டு கல்லூரி மாணவர் படுகொலை

அவினாசி: சிவகங்கை மாவட்டம் அரசகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் ராயர் அகஸ்டின் (வயது 20). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி காசிக்கவுண்டன்புதூர் நத்தக்காடு தோட்டம் என்ற பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது …

இப்போது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படமா என்பதை கண்டறிய உதவும் அடோப் சாப்ட்வேர் அறிமுகம்

இப்போதைய காலகட்டத்தில் உலகை அச்சுறுத்தும் விஷயங்கள் பல வந்துள்ளன . அதில் ஒன்றுதான் போலிப்படங்கள். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களால் நடக்கும் குற்றங்கள் ஏராளம். இப்போது அடோப் நிறுவனமும் யுசி Berkeley யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இணைந்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஏ.ஐ, …

வில்லியனூர் அருகே வாய்க்கால் தகராறில் வாலிபர் மீது தாக்குதல்

வில்லியனூர்: வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவா (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் தேவா அடிக்கடி மஞ்சு வீட்டுக்கு சென்று அவருடன் பேசி வந்தார். இது, …

மூன்று நாட்களாக அனைவரையும் திணற வைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர்

கொச்சி: கேரளாவில் இந்த சம்பவம் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. கேரள சர்கிள் இன்ஸ்பெக்டர் வி.எஸ்.நவாஸ் கடந்த 13-ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவேயில்லை. இதனால் பதறிப்போன அவரின் மனைவி, தேவரா காவல்நிலையத்தில் புகார் அளிக்க கரூரில் இருந்து …

இளைய தளபதி விஜய்யை முந்திய நடிகர் பிரபாஸ்; தூள் கிளப்பியுள்ள சாதனை டீசர்

தெலுங்கில் பாகுபலி படத்தின் மூலம் அனைவரது மனங்களை கவர்ந்தவர் பிரபாஸ். இந்த படத்திற்கு 5 ஆண்டுகள் அவர் ஒதுக்கியதோடு வேறு எந்த படங்களிலும் இவர் கமிட்டாகவில்லை . இந்த படமும் மெகா ஹிட்டாகி பிரம்மாண்ட வசூலை அள்ளியது. சரித்திர படமான இதனையடுத்து அவர் …

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெசிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி …

இப்போது பிக்பாஸ் நடிகை வைஷ்ணவிக்கு திருமணம் நடைபெற்றது , மாப்பிள்ளை குறித்து வந்த விவரம்

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. ஓவியா எல்லாம் இந்த நிகழ்ச்சி மூலம் உலக பிரபலமானார் .இந்தவேளையில் இரண்டாவது சீசனில் வந்தவர் தான் வைஷ்ணவி, இவர் சில நாட்கள் மட்டுமே அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார். அதன் …