• June 16, 2019

சந்தவாசல் அருகே கட்டிட மேஸ்திரி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது

கண்ணமங்கலம்: சந்தவாசல் அடுத்த கேளூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (37), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை வீரக்கோவில் அருகே வேலைக்கு செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு கேளூர் காலனியைச் சேர்ந்த தினேஷ் (19), பூவரசன் (19) ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு …

மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலி- போலீசார் விசாரணை

புதுச்சேரி: அரியாங்குப்பம் சண்முகாநகர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது57). சம்பவத்தன்று இவர் தனது தாய் மனோரஞ்சிதத்துடன் (70) மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கிழக்குகடற்கரைசாலையில் வந்த போது ரெட் சிக்னல் விழுந்ததால் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். …

இலங்கை அணிக்கு 335 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெரும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த நிலையில் முதலில் ஆடிய …

“நன்றாக விளையாடினால் நாங்கள் யாரையும் வீழ்த்துவோம்”- விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை மேன்செஸ்டரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் …

இலங்கையில் கட்டுநாயக்க நோக்கி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

கொழும்பு: இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சென்ற விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.மஸ்கட்டில் இருந்து இலங்கை வந்த, ஓமான் விமான சேவைக்கு சொந்தமான WY 371 என்ற பயணிகள் விமானமே இந்த மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. …

இலங்கையில் சியோன் தேவாலய தற்கொலை பயங்கரவாதியின் உடலை புதைக்க முடியாமல் தவிக்கும் காவல்துறையினர்

கொழும்பு: இலங்கையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் உடலை புதைக்க முடியாமல் போலீசார் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்களது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக போலீசார் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் …

வில்லியனூர் அருகே பீர் குடித்த பெண் பலி- போலீசார் விசாரணை

வில்லியனூர்: லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் ஜமுனா (வயது 40). ஜமுனாவுக்கும், சேஷாங்கனூரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஜமுனா கணவர் …

இலங்கையில் தீப்பிடித்து எரிந்த தொழிற்சாலையால் பரபரப்பு

கொழும்பு: இலங்கை குருணாகலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று அதிகாரலை பன்னல – இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி …

பேக்கரி கடை ஊழியரை தாக்கி ரூ.17 ஆயிரம் கொள்ளை- போலீசார் விசாரணை

ராஜாக்கமங்கலம்: வெள்ளிச்சந்தை அருகே உள்ள சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் டைட்டஸ் பீஸ்மாஸ் (வயது 45). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு விற்பனையான ரூ.17 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு …

இலங்கையில் தொழிற்சாலை அருகே கிடந்த சடலம்

கொழும்பு: இலங்கையில் தொழிற்சாலை அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.கொலோன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள அரச தொழிற்சாலைக்கு அருகிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து போலீசார் , குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.இதில் உயிரிழந்த நபர் …