இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவதில் குற்றவாளி கைது
திருவனந்தபுரம் வர்கலாவில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி போலீஸ் காவலில் உள்ளார். வர்கலை, கொத்துமுல பகுதியைச் சேர்ந்த உத்தா அசீம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். செருன்னியூர் அம்பிலிச்சாந்தைச் சேர்ந்த அகில் சஜீவ், சேருனியூர் கரத்தலைச் சேர்ந்த கைலாசநாத் உள்ளிட்டோரை குற்றவாளி தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார் . இதில் கைலாசநாதனை தலையில் கத்தியால் குத்தியுள்ளார் .
Read More