• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

Tamilnadu

மருத்துவ நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும் : கலெக்டர் அதிரடி உத்தரவு

விழுப்புரம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவ நிறுவனங்கள் உடனே அங்கீகாரம் பெற வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனை கூடங்கள், …

சொத்து வராத விரக்தியில் பிரபல ரவுடி தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே புரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (37). பிரபல ரவுடியான இவர் மீது மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில …

முன்னாள் ராணுவ வீரர் விட்டில் கொள்ளை : மர்ம நபருக்கு போலீஸ் வலை

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் தமிழரசன் (70). முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை …

Layout 4

Layout 10

அசுரன் படத்தில் இணைந்த ராட்சசன் பட நடிகை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.தற்போது அம்மு அபிராமி படத்தில் …

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’ ஜூலை 4-ம் தேதி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றபோது சிறைபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் …

இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம் – நடிகை ஷ்ரத்தா கபூர்

இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ‘ஓகே கண்மணி’ இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் …