மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா. கொரோனா ஊரடங்கு காலத்தில் செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தினார். இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த படத்தையும் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,‘‘என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி, எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’ எனத்தெரிவித்துள்ளார். View this …

Read More

மொச்சைப் பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப், பச்சை மொச்சை – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், …

Read More

கேரளாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில்,  இன்று புதிதாக 1,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,862 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 13,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 1,43,996 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20,518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Read More

ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி : அமீரக கிரிக்கெட் போர்டு நம்பிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுது்தலால் இந்த போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 30 முதல் 50 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் கொண்டு வந்துவிடலாம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி கூறுகையில் ‘‘இந்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டது பெரும்பாலான போட்டிகள் இங்கு நடைபெறும் போது …

Read More

ராஜஸ்தானில் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த முதல்வர் சபாநாயகர்

ஜெய்பூர், காங்கிரட் சட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவரது ஆரவாளர்களான 19 எம்எல்ஏக்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், சட்ட சபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,  சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அனுமதி அளிக்கவில்லை. முதல் அசோக் கெலாட் அடிக்கடி சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் இதுகுறித்து முடிவு செய்யாமல் …

Read More

ஆன்லைனில் நடைபெறும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா

சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2021 ஆம் ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  தொழில்நுட்ப துறையில் மிகவும் பிரபல நிகழ்வுகளில் ஒன்றான இந்நிகழ்ச்சி , இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரும் தொழில்நுட்ப விழாவாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அமைந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதே வரிசையில் பல்வேறு மிகமுக்கிய தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டன.

Read More

இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை : ரஃபேல் விமானங்கள் குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி, அரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் வந்திறங்கிய ரஃபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என புகழாரம் சூட்டி உள்ளார்.

Read More

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 40 புள்ளிகள் பெற்ற இங்கி்லாந்து

மான்செஸ்டர், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 24-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்கியது. இந்த போட்டியில் 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கண்க்கில் கோப்பை கைப்பற்றி அசத்தியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 40 புள்ளிகள் கிடைத்துள்ளது. கொரோனாவின் பாதிப்புக்கு இடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உயிர்பாதுகாப்பு மருத்துவ சோதனைகளுடன், ரசிகர்கள் இன்றி இந்த தொடரை …

Read More

500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஸ்டுவார்ட் பிராட்

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் ஆறு விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த நாளில் 1 விக்கெட் கைப்பற்றினால் 500 விக்கெட் வீழ்த்திய பெருமை பெறும் நிலையில் களமிறங்கிய ஸ்டுவார்ட் பிராட்,  வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் …

Read More

ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரங்கள் லீக்

வழக்கமாக ஆப்பிள் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றிய வெளியீட்டு தேதியிலேயே ஒவ்வொரு ஆண்டும்  புதிய ஐபோன்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஐபோன் வெளியீட்டு தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 செவ்வாய் கிழமையில் புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய தகவல்களில் கூறப்பட்டுள்ள செப்டம்பர் 8 ஆம் தேதி செவ்வாய் கிழமை ஆகும்.

Read More