• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

பிரதான பகுதியில் விவசாய ஆராய்ச்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சர் பி ஹரிசன் கல்வி அரசாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம் ஏ சுமந்திரன் …

முக்கியமான துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலையமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது .வடக்கிற்கு மூன்று நாட்கள் வருகை புரிந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த மயிலிட்டி துறைமுகம் …

தேவாலயத்தை சேதப்படுத்தி சுவற்றில் மோசமான வார்த்தைகளை எழுதிய விஷமிகள்

இலங்கையில் வவுனியா கூமாங்குளம் பகுதியில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளம் முறியாகுளம் பகுதியிலுள்ள புனித இராஜப்பர் தேவாலயத்தில் மர்ம ஆசாமிகள் சிலரால் நேற்று முன்தினம் இரவு உடைத்திருக்கலாம் என சந்தேகத்துடன் நேற்று மாலை தேவாலயத்திற்கு வழிபடச்சென்ற …

இலங்கை பிரதமரை ஒதுக்கி வைக்க முயற்சிப்பதாக தகவல்

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிதரமர் ரணில் விக்ரமசிங்கவை சிலர் ஒதுக்கி வைக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி கூறியுள்ளார் . இதனை காலி பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் கூறியுள்ளார். “ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் …

தேவதையை போல துள்ளி குதித்து ஆடும் சிறுமியின் வீடியோ பதிவு வைரல்

தேவதையை போல துள்ளி குதித்து ஆடும் சிறுமி ஒருவரின் நடன காட்சி பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க செய்து வருகிறது .இந்த சிறுமியின் நடன திறமையை பார்த்து அவருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் கிடைத்து கொண்டு வருகிறது. மேலும் இந்த காட்சி தற்போது …

தலைமறைவாகிய நபர் தூக்கிட்டு தற்கொலை

இலங்கையில் புத்தளம் – ஆணமடுவ – ரபவேவ தம்மென்னாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை இந்த நபர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .இந்த நபர் கடந்த 8 ‘ம் தேதி …

வாகனத்தை எரித்த 20 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை

இலங்கை திருகோணமலை – புல்மோட்டை பிரதான சாலையில் அலஸ் தோட்டப்பகுதியில் நேற்றிரவு விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை எரித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்த வாகனம் ஒன்று மூன்று சக்கர வண்டியுடன் மோதியுள்ளது .இந்த சம்பவம் …

இந்திய பொறியியலாளர் ஒருவர் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு

இலங்கையில் ரித்மாலியத்த-லொக்கல்லாஓய பிரதேசத்தில் தனியார் மின் நிலையமொன்றில் ஏற்பட்ட விபத்தில் இந்திய மின் பொறியியல் ஆலோசகர் ஒருவர் பலியாகியுள்ளார் .நேற்று பிற்பகல் நேரத்தில் இந்த நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்ட காற்றாடியை நிறுவ முயன்றபோது அவர் 15 அடி உயரத்திலிருந்து விழுந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் …

இலங்கையில் எரித்து கொல்லப்பட்ட காட்டு யானை

இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .மிக சூட்சுமுமான முறையில் காட்டு யானை ஒன்றை கொலை செய்து அதனை எரித்து , அதன் உடற்பாகங்களை வயல் வெளிக்குள் புதைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று திருகோணமலை – ஹொரவ்பொத்தான பகுதியில் நடைபெற்றுள்ளது. ஹொரவ்பொத்தான – …

வடக்கு, கிழக்கு மேம்பாட்டுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு

இலங்கையில் வடக்கு, கிழக்கு மேம்பாட்டுக்காக இப்போதைய அரசாங்கம் மிகப்பெரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார் .வவுனியா பொது மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் சிறப்பு முகவராக கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு கூறினார் இந்த நிகழ்வில் …