• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

ரயில்வே சேவை மேம்பாட்டு பணிக்கு அளிக்கப்பட்ட கடனுதவி

இலங்கையில் ரயில்வே சேவை செயல் பாடுகளின் செயல் திறனை அதிகரிப்பதன் வழியாக அந்த சேவையை நவீனமயப்படுத்துவதற்கு ஆசிய மேம்பாட்டு ஸ்தாபன வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியிருக்கிறது. இலங்கையின் ரயில்வே சேவை மேம்பாட்டுக்கென ஆசிய மேம்பாட்டு ஸ்தாபன வங்கியினால் வழங்கப்படும் …

போலி ஆவணம் தயாரிப்பு நிலையத்தில் வைத்து ஒருவர் கைது

இலங்கையில் பொலன்னறுவை பகுதியில் மிகவும் மறைமுகமான முறையில் இயங்கி வந்த போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை – கொதலாவல சாலையில் – ரஜஎல – ஹிங்குரங்கொட பகுதியில் அமைந்துள்ள போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று குற்றப் …

இரு பிரிவினர் இடையேயான அதிகார போட்டியால் தொடரும் எதிர்ப்பு போராட்டம்

இலங்கையில் நோர்வூட் பிரதேச சபையின் பிரதான காரியாலயம் இப்போது இயங்கி வரும் பொகவந்தலாவ டின்சின் நகரிற்கு அருகில் உள்ள கலாச்சார மண்டபம் தொடர்பாக இரண்டாவது நாளாகவும் மக்களின் எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது . டின்சின் நகரவாசிகள், சித்தி விநாயக ஆலய கமிட்டிகள் மற்றும் …

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீது நடவடிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த 13 பேரும் இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் நாடு கடத்தப்பட்ட …

தீவிரவாதத்தை ஒடுக்க மிகப்பெரிய தொகை அளிப்பு

இலங்கையில் தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் நடத்தப்படும் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்துள்ளது . ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பு தன்மை மற்றும் சமாதானம் போன்றவற்றை மேம்படுத்தல் …

சட்டவிரோதமான மதுபானத்துடன் போலீசில் சிக்கிய பெண்

இலங்கையில் நிட்டம்புவ , வேயன்கொட பகுதியில் மிக நூதனமான முறையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேயன்கொட பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் போலீஸ் குற்றப் பிரிவினருக்கு …

எதிர்க்கட்சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தெரிவித்துள்ள தகவல்

இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் ஆத­ர­வி­னையும் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும். தமிழ் மக்­களை பிர­தி­ நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­திகள் யாரும் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை ஏற்படுத்தி கொடுக்­க­வில்லை. அதற்கு மாறாக அர­சாங்­கத்தில் இருந்து வரப்­பி­ர­சா­தங்­களை மட்டுமே …

சஜித் மற்றும் கோத்­தாவை மோதலில் ஈடுபட வைக்க வினோதமான யுக்தி உபயோகம்

இலங்கையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் நேர­டி­யாக மோது­வார்கள் என எதிர்­பார்க்­கப்­படும் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வையும், சஜித்பிரே­ம­தா­ஸவையும், இணைய தள மோத­லுக்குள் சிக்க வைத்­துள்­ளனர் இணை­யத்­தள முடக்­கிகள். இப்போது சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரில் உள்ள,முக்கியமான இணையத்தளத்­துக்குள் நுழைவோர், கோத்­த­பாய ராஜ­பக்­ஷவின் பெயரில் உள்ள, மற்றொரு இணை­யத்­த­ளத்­துக்கு …

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பினர் அறிவித்துள்ள தீர்மானம்

இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றங்­காது போனால் எமது ஆத­ரவை கோத்­த­பாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்­மானம் எடுத்­துள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிக்கும் எந்த நோக்­கமும் எங்களுக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பினர் …

பிரதான பகுதியில் நடக்கவிருக்கும் மாபெரும் பேரணி

இலங்கையில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. எனவே, உடனடியாக இந்த தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி அடுத்து வரும் 19 ஆம் தேதி …