• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

பூமியை பின்னணியில் வைத்து செல்ஃபி எடுத்தது பெரிஷீட் விண்கலம்!!

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரியும் என்ஜிஓ ஸ்பேஸ்ஐஎல்-ம் சேர்ந்து ஆளில்லா விண்கலத்தை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலிலிருந்து கடந்த பிப்ரவரி 22 ம் தேதி அனுப்பியது. பெரிஷீட் என்னும் பெயருடைய 585 கிலோ எடை கொண்ட, இந்த விண்கலம் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் …

விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்பு

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கல்விப் பிரிவு மற்றும் நாசா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மைக்ரோ கிராவிட்டியிலிருந்து விண்வெளி வீரர்களின் கால்களை பாதுகாக்க சாக்ஸ்களை எப்படி தயாரிப்பது?’ என்ற தலைப்பில் தொடங்கி, 8 தலைப்புகளில் …

சுறா மீன் பற்றிய சுவையான தகவல்கள்

* வேகமாக நீந்தக்கூடிய பெரிய மீன் வகைகளில் ஒன்று சுறா மீன். 22 செ.மீ. நீளம் உள்ள பிக்மி சுறா முதல் 12 மீட்டர் நீளம் உள்ள திமிங்கலச் சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் உள்ளன. * சுறா மீனின் உடல் …

வியாழன் கிரகத்தில் பூமியைவிட 5 மடங்கு அதிக தண்ணீர்!!

கலிலியோ விண்கலம்தான் முதன்முதலாக 1989-ம் ஆண்டு வியாழனின் வளிமண்டலப் பரப்புக்குள் சென்று சாதனை படைத்தது. இந்த கலிலியோ விண்கலம் வியாழனின் துணைக் கோளில் பனிக்கட்டி இருப்பதை உறுதி செய்தது. மேலும், சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் வியாழனில் அதிகமாக உள்ளது. இதனால் …

அசத்தலான ‘ரெட்மி கே20 ப்ரோ’ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ‘ரெட்மி கே20 ப்ரோ’ வெளியாகிவிட்டது. பார்த்தவுடனே நம்மை கவர்ந்திழுக்கும் AMOLED டிஸ்பிளே, அதுவும் 6.39 இன்ச்சில். ஐபோனில் இருப்பது போன்று கைரேகையின் மூலமாக போனை லாக் இன் செய்யும் வசதி, போனின் வேகமான செயல்பாட்டுக்கு 8 …

மொழி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டது பாக்கெட் டிரான்ஸ்லேட்டர்

உலகம் சுற்ற தடையாக இருக்கும் மொழி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டது பாக்கெட் அளவில் உள்ள ஒரு டிரான்ஸ்லேட்டர். ‘லாங்கோகோ’ நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்தக் கருவி தமிழ், இந்தி உட்பட 105 மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஒன்றிலிருந்து இன்னொரு மொழிக்கு உடனடியாக மொழி …

இந்தியாவில் அறிமுகம் ஆனது 48 எம்.பி. கொண்ட ரியல்மி 5 ப்ரோ போன்

 ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 5 ப்ரோ போன் மாடல்ளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும். மூன்று கேமரா சென்சார்கள்  உள்ளது. இவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ரா-வைடு …

புதுப்பொலிவுடன் மீண்டும் களமிறங்கியது ‘நோக்கியா’

ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அது ‘நோக்கியா’ தான். பிறகு டெக்னாலஜியில் அதிரடியான மாற்றங்கள் வந்து ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்தன. இழந்த சந்தையை மீட்டெடுக்க இப்போது புதுப்பொலிவுடன் லேட்டஸ்ட் டெக்னாலஜியின் துணையுடன் களமிறங்கியிருக்கிறது ‘நோக்கியா’.உலகில் முதல் முறையாக 5 கேமராக்கள் கொண்ட …

கார்பனின் அளவை குறைக்க புதிய ஆர்கானிக் கார்

ஆர்கானிக் கார் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன மேற்கத்திய நாடுகள். உலக வெப்ப மயமாதலுக்கு மூல காரணம் கார்பன் தான். அதனால்தான் பல நாடுகள் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களைத் தடை செய்து எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டுவர முயற்சி செய்துவருகின்றன. இதன் …

மேற்கத்திய குடும்பங்களில் ஓர் அங்கமாக மாறிய ரீடிங் ரோபோ!!

குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பின் மீதான நேசத்தையும், ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் தூண்ட ரீடிங் ரோபோ வந்துவிட்டது. அவரின் பெயர் லூக்கா. லூக்கா ரோபோ சுமார் 38,000 புத்தகங்களை அடையாளம் கண்டு சரளமாக வாசிக்கும். ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், சைனீஸில் நல்ல புலமை வாய்ந்தது. குழந்தை …