• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் அறிமுகம்!

ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது. அதில் ரியல்மி …

மாவுச்சத்து

# ஒரு மனிதனுக்கு அடிப்படையில் சக்தி கிடைக்க மாவுச்சத்து தேவை படுகிறது. # அரிசி, கோதுமை, கிழக்குவகைகள், பழங்கள், காய்கறிகள் என மாவுச்சத்து எங்கும் உள்ளது. # நாம் நம் உணவில் தேர்ந்தெடுக்கும் மாவுச்சத்து நார்ச்சத்துகள் நிறைந்ததாக இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. …

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பீட் லாவ், கடந்த ஆண்டு செப்டம்பரில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி பிரிவானது 2019 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று அறிவித்திருந்தார். அதன் பின்னர் OnePlus TV பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வமாக …

ஃபேஸ்புக் டார்க் மோட் வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மொபைல் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்திற்கான பணிகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் முழுமையாக இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய …

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை

விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. விவோ எஸ்1 சிறப்பசங்கள்: * 6.38 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி + (1080×2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே * MediaTek …

வந்துவிட்டது பாக்கெட் ஏசி!!

பருவநிலை மாற்றங்களால் நாளுக்கு நாள் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பகல் நேரங்களில் வெயிலில் வெளியேப் போவதே இயலாத காரியமாகிக் கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சோனி நிறுவனம், கைக்கு அடக்கமாக ஏசி எந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த …

சியோமி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தனது Mi சூப்பர் சேலை மீண்டும் அறிவித்துள்ளது!

Mi-ன் இந்த சூப்பர் சேலில் பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் Mi எக்ஸ்சேஞ்ச் உடன் 2,000 ரூபாய் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 Pro, ரெட்மி நோட் 7S, ரெட்மி …

வாட்ஸ்அப் செயலியில் புதிய கைரேகை லாக் வசதி

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சாட்களை கைரேகை லாக் மூலம் பாதுகாக்கும் வசதி சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு …

இரண்டாம் உலகப் போரின் போது தொலைந்துபோன யுஎஸ்எஸ் க்ரூனியான் நீர்மூழ்கிகப்பலின் முன்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது!!

இரண்டாம் உலகப் போரின் போது தொலைந்துபோன யுஎஸ்எஸ் க்ரூனியான் நீர்மூழ்கிகப்பலின் முன்பகுதியை, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பின்னர் அலாஸ்காவின் கடற்கரையோரத்தில் கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லாஸ்ட் 52 ப்ராஜெக்ட்-ஐ சேர்ந்த ஒரு குழு, முன்னோடி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அலூட்டியன் தீவுகளுக்கு அருகே …

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஐபோன்கள்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அதன் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் அதன் வரவிருக்கும் ஐபோன் 11 போன்களின் பெயரை மாற்றக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 11 தொடரின் பெயர்களை பகிர்ந்து …