சாம்சங்குடன் கைகோர்த்த நோக்கியா : 5ஜி காப்புரிமை ஒப்பந்தம்
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங், நோக்கியாவுடன் பல வருட 5ஜி காப்புரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நீண்ட கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தென் கொரிய நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மொபைல் சாதனங்களில் 5G மற்றும் பிற தொழில்நுட்பங்களில் நோக்கியாவின் அடிப்படை கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும். நோக்கியாவின் 5ஜி காப்புரிமைகளுக்கு சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் ஜனவரி 1, 2023 முதல் ராயல்டி செலுத்தியுள்ளது. இரு நிறுவனங்களும் இதுபோன்ற காப்புரிமை உரிம ஒப்பந்தத்தில் ஈடுபடுவது இது முதல் முறை […]
Read More