• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் வெறையூரை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் விமலா (25) என்ற பெண்ணை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு …

திடீரென தீப்பிடித்து குடிசை வீடு : பொருட்கள் எரிந்து நாசம்

அரக்கோணம் அரக்கோணம் அடுத்த மூதூரை சேர்ந்தவர் சாவித்திரி (50). இவரது கணவர்  இறந்துவிட்டதால் தனது 2 மகள்களுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாவித்திரி மற்றும் …

ஒரு பறைக்கலைஞன் வெளியிட்டுள்ள அதிகாரத்துவமிக்க கருத்து

சாதாரணமாக பறை என்றால் ‘பேசு’ என்று அர்த்தம். கேரளாவில் இன்னும் இந்த சொல் புழக்கத்தில் உள்ளது. இங்கே அதை சாதியின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பது உண்மைதான். ஆனால், முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மாறி, நல்ல வரவேற்பும் இருக்கிறது. இங்குள்ள ஏராளமானோர் பறையடிப்பதை …

சோலை மரக்கன்றுகளை மீட்டெடுக்கும் வனத்துறை

தமிழகத்தில் நீலகிரியில் விக்கி, வாகை, நாவல், தோதகத்தி, ரோடோடென்ட்ரான் போன்ற வகைகள் அதிகம் காணப்படுகின்றன. அதிலும் மெதுவாக வளரக்கூடிய இந்த வகை மரங்களை வளர்ப்பது மிக சவாலான பணியாக உள்ளது. நகரில் நிலவும் காற்று மாசை தடுக்கும் வகையிலும் சோலை மரங்களை மீட்டெடுக்கும் …

பொள்ளாச்சி அருகே தொடர்ந்து இரண்டு வீடுகளில் நகைகள் கொள்ளையடிப்பு

தமிழகத்தில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 58). இவர் அந்த பகுதியில் மின்னணு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு வந்து இருந்தார். அப்போது கார்த்திகேயன் வீட்டின் …

திருமணமான 29 நாளில் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. கோவை கணபதி அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யவாணி (வயது 25). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்கள் இரண்டு 2 பேரும் காதலித்து …

மொபட்டில் சென்ற பூசாரி, பேத்தியுடன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

மதுரையை அடுத்த மேலூர் அருகேயுள்ள சின்ன சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவர் அந்தப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றியுள்ளார் . அப்படியிருக்க இவர் தனது பேரன் கேசவ் (4), பேத்தி சபர்ணா (6) ஆகியோருடன் இன்று தனக்கு சொந்தமான …

தமிழகத்தில் 21, 22-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி வருவதால் வருகிற 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு …

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் காமராஜ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது மகள் சாதனா (வயது 20). இவர் ஒரத்தநாட்டில் செயல்படும் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். அவர் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது …

நகைக்காக வேண்டி பெண் எரித்துக் கொலை

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு .கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலேரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி தேவகி (வயது 45). இவர்கள் இருவருக்கும் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் மணலி. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மயிலேரிபாளையத்துக்கு …