• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

கட்டிடத்தில் இருந்து விழுந்த பெயிண்டர் பரிதாப பலி

கோவை கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (58). பெயிண்டிங் தொழிலாளியான  இவர் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வர்ணம் அடித்து கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாக அவர் கட்டிடத்தின் …

மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை

கோவை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வேலுசாமி (75). இவர் விவசாய தொழில் செய்துவரும் நிலையில், இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கத்தில் காணப்பட்ட வேலுச்சாமி, வீட்டில் யாரும் இல்லாத போது …

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரம் : காங்கிரஸ் தலைவருக்கு அதிமுக அமைச்சர் பதில்

தூத்துக்குடி நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறுவது அதிமுகவின் சூழ்ச்சி என காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த …

ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனை

திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஏராளமான தொகைகள் கணக்கில் வராமல் கை மாறுவதாகவும் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு  சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். …

முஸ்லீம்கள் குறித்த சர்ச்சை கருத்து : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக முஸ்லீம் கட்சியினர் ஆா்பாட்டம்

வத்தலக்குண்டு இஸ்லாமியர்கள் குறித்து கண்டிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் வத்தலகுண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் த.மு.மு.க. நகர தலைவர் இம்தியாஸ், நகர செயலாளர் முகமது ரியால், …

லாரி மோதி கிளீனர் பரிதாப பலி : லாரி அடியில் தூங்கியபோ பரிதாபம்

கோவை மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுத்தூர் சிங் (43) லாரி கிளீனராக வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் கிணத்துக்கடவு அருகே ஒரு லாரியின் முன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி டிரைவர் மகேஷ் சர்மா ரகுத்தூர் சிங் …

புதருக்குள் இருந்த திருடனை மடக்கி பிடித்த கிராமத்து இளைஞர்கள்

ஆறுமுகநேரி ஆறுமுகநேரி அருகே உள்ள லெட்சுமிமாநகரம் உச்சினிமகாளி அம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவு யாரோ கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டுள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சோ்ந்த ஆசிரியை பத்மாவதி வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது கோவிலில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை …

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து : 7 மாணவா்கள் படுகாயம்

அரக்கோணம் அரக்கோணம் சோளிங்கர் சாலையில் தனியார் உயர்நிலை பள்ளி இயங்கி வரகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்து இன்று காலை தண்டலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு அங்குள்ள மெயின் ரோட்டில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து …

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

திருப்பூர் வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழகத்தின் பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து …

டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் : லாட்ஜ்க்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

வேலூர் வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொசு புழுக்கள் கண்டறியபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி 2-வது மண்டல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காந்திரோடு, பாபுராவ்தெரு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட …