• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

திருச்சியில் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்

திருச்சி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை சம்பவம் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை சோழவந்தான் அருகே …

விற்பனைக்கு சென்ற இறைச்சியை நாய் உண்ணும் காட்சி : வைரலாகும் வீடியோ

குன்னூர் நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடு, கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமான மக்கள் வந்து இறைச்சி வாங்கி செல்லும் நிலையில், இந்த கடைகளுக்கு குன்னூர் …

தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமை வழங்கிய ஊழியர் உட்பட 3 பேர் கைது

திருவள்ளூர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாஸ்கரன், இவரது அலுவலகத்தில், கணினி ஆப்ரேட்டராக தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான திருத்தணியை சேர்ந்த ராஜா (என்கிற) ராபர்ட் என்பவர், மோட்டார் வாகன ஆய்வாளரின் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்த, …

மருத்துவ தேர்வில் காப்பியடித்த 41 மாணவர்கள் : தேர்வை ரத்து செய்த பல்கலைகழகம்

சென்னை கடந்த ஆகஸ்டு மாதம் மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ். தேர்வில், சென்னையை அடுத்துள்ள 2 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 41 பேர் காப்பி அடித்து எழுதி உள்ளனர். என்பது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கண்டு பிடித்ததுள்ளது. இந்நிலையில் …

வளசரவாக்கம் பெருக்குடியில் காய்ச்சலுக்கான சிறப்பு தனி வார்டு

சென்னை சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் உள்ள நகர்ப்புற சமுதாய நல வாழ்வு மையங்களில் சிறப்பு தனிக்காய்ச்சல் வார்டுகள் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் …

வெற்றி பெற்றால் தடைபெற்றுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் : அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்

புதுச்சேரி புதுச்சேரி தொகுதியில் காலியாக உள்ள காமராஜர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் போது அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் …

எங்கள் வேட்பாளரின் வெற்றி நிச்சயம் : என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் அதிரடி

புதுச்சேரி, புதுவை காமராஜ்நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்ற புவனேஸ்வரனை ஆதரித்து இன்று கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது கிருஷ்ணாநகர், வசந்த நகரில் விடுபட்ட பகுதிகளில் வீதி வீதியாக வீடு வீடாக சென்று ரங்கசாமி …

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை அடித்து கொன்ற மகள் காதலனுடன் கைது

திருவையாறு தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மகேஸ்வரி (40). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், அனுசியா (17) என்ற மகள் திருமானூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் …

டெங்கு காய்ச்சலுக்கு 10வயது சிறுமி பரிதாப பலி

கோவை கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் விசாலினி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது 10 வயது மகள் தீபிகாவுடன் வசித்து வந்தார். தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் …

தண்ணீரில் மூழ்கி லாரி டிரைவர் பரிதாப பலி

பேராவூரணி சீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் அவர் தனது …