• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை : தொடரும் மர்மநபர்கள் அட்டூழியம்

கோவை கோவை பழனியப்பா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (38). நேற்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார் வீட்டின் உள்ளே …

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை : மர்மநபா்கள் கைவரிசை

கோவை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (58). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வரும் நிலையில், நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அந்த நேரத்தில் கார்த்திகேயன் …

கம்பிகள் உடைந்த நிலையில் ரயில்வே சுரங்கபாதை : பொதுமக்கள் அச்சம்

ராயபுரம் சென்னையில் பிரதான சாலையான சி.பி. சாலையில் உள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை. பழுதடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள கம்பிகள் எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் …

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி : வெளிநாடு தப்பி சென்ற தம்பதிகள் கைது

சேலம் சேலம் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (38). இவரது மனைவி இந்துமதி (33). இவர்கள் தனது உறவினர்களுடன் இணைந்து ஆர்.எம்.வி. குரூப் ஆப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். சேலம்-ஓமலூர் சாலையில் கிரீன்பார்க் அவென்யூ குடியிருப்பில் இயங்கி வரும் …

குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் பெரம்பலூரில் இன்று நடைபெற்றது

பெரம்பலூர் டெல்லி கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் அமைப்பு சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளருமான முகமது உசேன் தலைமை வகித்தார். இந்த …

சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை

சென்னை கடந்த 17-ம் தேதி முதல்  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,  வரும் நாட்களில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு …

பருவகால பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை பருவமழை காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படும் போது தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழை காலங்களில் இடி, …

மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது : சுகாதாரதுறை இயக்குநர்

வேலூர் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மெடிக்கல் உரிமையாளர்கள் விற்பனையாளர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சுகாதார துறை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சல் பகலில் …

இன்றுடன் முடிந்த இடைத்தேர்தல் பிரச்சாரம் : நாளை மறுதினம் வாக்குப்பதிவு

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், பனங்காட்டு படை …

தொடர் மழையில் ஊருக்குள் புகுந்த தண்ணீர் : பொதுமக்கள் அவதி

கொடைக்கானல் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கம் மற்றும் மனோரஞ்சிதம் 2 அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வருவதால் அடுத்து …