• September 19, 2019

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : இந்திய வீரா்கள் சஞ்ஜீத், கவிந்தர் சிங் பிஷ்ட் தோல்வி

எகடெரின்பர்க் ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஜூலியோ சீசர் கேஸ்டிலோ டோரெசுடன்(ஈகுவடார்) மோதினார். இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்ஜீத், இறுதியில் 1-4 …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பிரேசில் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த மனிஷ் கவுசிக்

எகடெரின்பர்க்: ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலின் வான்டெர்சன் ஆலிவிராவுடன் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக …

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு தகுதி

எகடெரின்பர்க்: ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது இந்த ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், கார்லோ பாலமை …

ககஜஸ்தானில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் !!

ககஜஸ்தானில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில், இந்திய வீரர் குர்பிரீத் சிங், செர்பியாவின் விக்டோர் நெம்சிடம் மோதி தோல்வியை கண்டார். 60 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய …

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் !!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட போது, அதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி தோல்வி !!

ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி கலந்து கொண்டார். அதில், துர்யோதன்சிங் நெஜிஜோர்டான் வீரர் ஜியாத் இஷாசை எதிர்கொண்டார். ஆனால், தேசிய …

தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி வெற்றி !!

பல்வேறு நகரங்களில் நடந்து வரும் புரோ கபடி லீக் தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று இரவு புனேயில் நடந்த 93-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் மோதியபோது, உ.பி.யோத்தா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடந்த லீக் …

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட முயற்சி புகார் குறித்து நிர்வாக கவுன்சில் சேர்மன் பி.எஸ்.ராமன் விளக்கம் !!

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் போது, அடையாளம் தெரியாத நபர் கிரிக்கெட் வீரர்களுக்கு தகவல் அனுப்பி சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு …

சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பர்டி முதலிடம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலிலை சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் 6501 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பர்டி முதலிடத்தில் உள்ளார். 6415 புள்ளிகளுடன்  கரோலினா பிளிஸ்கோவா இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் சீனாவின் …

சீன ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் : பி.வி.சிந்து பங்கேற்பு

சாங்ஸ்ஹோவில் இன்று தொடங்கும் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் இந்த போட்டியில் 2016-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். மேலும் இந்த போட்டியில் …

22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் மோடி பாராட்டு

22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் பங்கஜ் அத்வானிக்கு,  இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், ‘உங்களுடைய சாதனையை நினைத்து நாடே பெருமைப்படுகிறது. உங்களது விடாமுயற்சி எல்லோரையும் கவருகிறது. வருங்காலங்களில் …

ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் போட்டி : இந்திய வீரர் சுமித் நாகல் ஏமாற்றம்

போஸ்னியாவில் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் தலோன் கிரிஸ்போரை சந்தித்த இந்திய வீரர் சுமித் நாகல் 2-6, 3-6 என்ற நேர்செட்டில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் 15 இடங்கள் முன்னேறிய …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் வெளியேற்றம்

எகடெரின்பர்க், ரஷியாவில் நடைபெற்று வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி, ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாசை எதிர்கொண்டார். தேசிய சாம்பியனான துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் …