• September 19, 2019

சட்ட விரோதமாக ரஷிய கடல் பகுதியில் நுழைந்த வடகொரியா்கள் கைது

மாஸ்கோ அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவதால் பெரும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. இதனால் வடகொரியாவை சேர்ந்த மக்கள் வரவாய் ஈட்டுவதற்காக பிற நாட்டு கடல் பகுதிகளில் சட்ட விரோதமாக …

இளம்பெண்ணை பலி வாங்கிய குளியல் தொட்டி : செல்போனால் வந்த வினை

மாஸ்கோ ர‌ஷியாவின் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர். கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த எவ்ஜீனியா சுல்யாதியேவா. என்ற 26 வயது இளம்பெண். நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்ற இவர், குளியல் தொட்டியின் அருகில் உள்ள மின்சார …

விக்ரம் லேண்டரை பற்றி விசாரித்த விண்வெளி நடிகர்

வா‌ஷிங்டன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ள ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட், அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார். அப்போது சர்வதேச …

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

உள்நாட்டு பயிற்சியாளர்களுடன் பணியாற்றுவது சிறந்தது : பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாசிர் ஷா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட உள்நாட்டு பயிற்சியாளர்களுடன் பணிபுரிவது சிறந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னனி சுழற்பந்து …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி : ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் வெற்றி

சீனாவில் நடைபெற்று வரும் சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக விளையாடாமல் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் தனது முதல் சுற்றில் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை …

150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனிக்கு தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பாராட்டு !!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக உள்ள நவ்தீப் சைனி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அவருடைய சிறப்பான பந்து வீச்சு காரணமாக, அவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் …

தொடக்க பேட்ஸ்மேன்கள் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுக்க 252 ரன்களை குவித்த ஸ்காட்லாந்து !!

நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய முன்சே, கோயெட்சர் அபாரமாக விளையாடி, 15.1 ஓவரில் 200 ரன்களை குவித்தனர். அதன்பின், ஸ்காட்லாந்து …

ஒரு பேட்ஸ்மேன் கேப்டன் பதவியை ஏற்கும்போது, அவரது பேட்டிங் திறன் சற்று குறையும் – குயின்டான் டி காக் !!

தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள குயின்டான் டி காக், இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினால், அவர் அடுத்த வருடம் நடக்கும் டி20 உலகக்கோப்பையிலும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அவர், “பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் கேப்டன் பதவியை ஏற்கும்போது, …

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உணவுமுறையை ஒழுங்குப்படுத்த லாக் புக் – மிஷ்ரா உல் ஹக் !!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஷ்ரா உல் ஹக், தற்போது பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு இப்போதில் இருந்தே உணவு முறையில் கட்டுப்பாடு விதித்துள்ளார். இங்கிலாந்தில் உலக கோப்பை நடந்தபோது, பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்து பிரச்சனை எழுந்ததால், …

நாளை மொகாலியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிக்களுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி !!

கடந்த 15-ந்தேதி தர்மசாலாவில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி, மழை காரணமாக றது செய்யப்பட்டது. தற்போது, நாளை இரண்டாவது 20 ஓவர் போட்டி மொகாலியில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணியில், விராட்கோலி, ரோகித்சர்மா, ஷிகர்தவான், லோகேஷ் …

தற்போதும் விராட் கோலி தான் உலகின் சிறந்த வீரர் – முன்னாள் கேப்டன் கங்குலி !!

ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் உள்ளார். ஆ‌ஷஸ் தொடரில் ஸ்டீவன் சுமித்774 ரன்கள் குவித்ததனால், அவர் முதலிடத்திலிருந்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து கொண்டார். தற்போது இது தொடர்பாக, …

தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !!

ஐ.பி.எல். தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ஆனால், டிரின்பகோ அணியின் சீருடையுடன் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவருக்கு, …

இங்கிலாந்து ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதை விரும்புகிறேன் – டிம் பெய்ன் !!

ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்து வெற்றி பெற்றது. இந்த ஆஷஸ் தொடரின் இறுதி ஆட்டம் முடிந்த போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் …