• September 19, 2019

இளம்பெண்ணை பலி வாங்கிய குளியல் தொட்டி : செல்போனால் வந்த வினை

மாஸ்கோ ர‌ஷியாவின் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர். கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த எவ்ஜீனியா சுல்யாதியேவா. என்ற 26 வயது இளம்பெண். நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்ற இவர், குளியல் தொட்டியின் அருகில் உள்ள மின்சார …

விக்ரம் லேண்டரை பற்றி விசாரித்த விண்வெளி நடிகர்

வா‌ஷிங்டன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ள ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட், அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார். அப்போது சர்வதேச …

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : இந்திய வீரா்கள் சஞ்ஜீத், கவிந்தர் சிங் பிஷ்ட் தோல்வி

எகடெரின்பர்க் ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஜூலியோ சீசர் கேஸ்டிலோ டோரெசுடன்(ஈகுவடார்) மோதினார். இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்ஜீத், இறுதியில் 1-4 …

41 பந்துகளில் சதம் அடித்த வீரர், டீம் ஸ்கோர் 252

ஸ்காட்லாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி வீரர் 26 வயதான ஜார்ஜ் முன்சேவும், கேப்டன் கைல் கொயட்ஸிரும் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் திரட்டினர். ஜார்ஜ் முன்சே 121 …

டி20 தொடரில் வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர்

கர்நாடகாவில் நடத்தப்பட்டு வரும் கர்நாடக பிரிமீயர் லீக் டி20  போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.  இந்த தொடரின் போது சில வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகி சில தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பெற முயற்சித்த விவரம் தற்போது கசிந்துள்ளது. இது குறித்து விசாரணை …

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி நிதான ஆட்டம்

இந்தியா ‘ஏ’-தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்தியா ‘ஏ’ முதலில் பேட்டிங் செய்தது. சுப்மான் கில், கருண்நாயர் அரை …

இரண்டாவது டி20 இன்று இரவு 7.00 மணிக்கு தொடக்கம்

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது  டி20 போட்டி   மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு தயாராக வேண்டி …

விஜய் ஹசாரே டிராபி : டெல்லி அணியில் தவான், பந்த், சைனி

வரும் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி பங்கேற்கும் டெல்லி அணியில், விளையாடுவதற்கு தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக, டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜட் சர்மா …

கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி

டெல்லி, பிரதமர் நரேந்திர மோடியின்  69-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறன்றனர் இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், பிரதமர் மோடிக்கு …

ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அயர்லாந்து அபார வெற்றி

அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று …

அயர்லாந்துடன் 3 வது டி20 போட்டி : ஸ்காட்லாந்து 193 ரன்கள் குவிப்பு

அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. அயா்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டி …

சதத்தை நழுவ விட்ட ஷப்மான் கில் : இந்திய ஏ அணி அபார ஆட்டம்

இந்தியா மற்றும்  தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் பங்குபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மைசூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்தியா …

இங்கிலாந்து அணிக்கு ஆர்ச்சர் பெரும் உதவிகரமாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 போட்டிகளில் விளையாடிய ஆர்ச்சர் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். …