• September 19, 2019

விக்ரம் லேண்டரை பற்றி விசாரித்த விண்வெளி நடிகர்

வா‌ஷிங்டன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ள ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட், அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார். அப்போது சர்வதேச …

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : இந்திய வீரா்கள் சஞ்ஜீத், கவிந்தர் சிங் பிஷ்ட் தோல்வி

எகடெரின்பர்க் ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஜூலியோ சீசர் கேஸ்டிலோ டோரெசுடன்(ஈகுவடார்) மோதினார். இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்ஜீத், இறுதியில் 1-4 …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பிரேசில் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த மனிஷ் கவுசிக்

எகடெரின்பர்க்: ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், பிரேசிலின் வான்டெர்சன் ஆலிவிராவுடன் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக …

2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்திய அணி வெற்றி

2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது . இதில் இந்திய அணி கேப்டன் கோலி டாஸ் வென்ற அவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு …

இரண்டாவது டி 20 போட்டியில் 150 இந்தியாவுக்கு இலக்கு

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 …

இரண்டாவது டி 20 போட்டி இந்திய அணி டாஸ் வின்

இந்தியா – தென் ஆப்பரிக்கா இடையேயான இரண்டாவது டி 20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற  விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன் படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

வின்ஸ் மற்றும் டாம் குர்ரான் மீண்டும் சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம்

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாட சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி !!

சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்ற சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியா நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை லி சுவேரியுடன் மோதினார். 34 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 21-18, 21-12 என்ற செட்கணக்கில் …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் காலிறுதிக்கு முன்னேற்றம் !!

ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால், துருக்கி வீரர் பாதுஹன் சிட்சி மோதிக்கொண்டனர். இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் …

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா கங்குலி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அடைவதற்கு உங்களுக்கு ஆசை இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி, ‘முதலில் ரவிசாஸ்திரி தனது பயிற்சி …