இன்று வெளியான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்…!!!
2023 ஆம் ஆண்டுக்கான JEE முதன்மைத் தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற்றது. சுமார் 8,23,967 பேர் எழுதியிருந்தனர். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Read More