கொரோனா வைரஸ் பாதிப்பு : டெல்லியில் 16 ஆயிரத்தை கடந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில். நாட்டில் பாதிக்கப்பட்டோர் எணணிக்கை 1.6 லட்சத்தை கடந்துள்ளது. இதில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட 13 நகராட்சிகள் மிக மோசமாக பாதிக்கபட்டுள்ளது இதில் டெல்லயில் நேற்று 1,024 புதிய பாதிப்புகள் பதிவாகி  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,281 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அதன் இறப்பு எண்ணிக்கை 3,165 ஆக உயர்ந்து உள்ளது. தேசிய தலைநகரம் ஒரு நாளில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்வது …

Read More

அதிக கொரோனா பாதிப்பு : 9 வது இடத்திற்கு வந்த இந்தியா

புதுடெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.6 லட்சத்தைத் கடந்துள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டிலில் இந்திய ஒன்பதாவது நாடாக உள்ளது. அதே நேரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்று மாநில அரசுகள் மற்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன . சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்பொது உலகின் பல நாடுகளில் தனது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இ்நத வைரஸ் உலகம் முழுவதும் 59 …

Read More

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு கிடைத்துள்ள பதில்

ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணிக்கும் ரயில்களின் பயணச் செலவை ஏற்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசு, “தொழிலாளர்கள் புறப்பட்டுச் செல்லும் மாநிலமோ அல்லது அவர்கள் சென்று சேரும் மாநிலமோ பொறுப்பேற்கும். அவர்களுக்கு வழங்கும் உணவு, குடிநீர் ஆகியவற்றின் செலவை ரயில்வே துறை ஏற்கும்” என்று தெரிவித்துள்ளது.

Read More

கொரோனாவை ஊரடங்கு கட்டுப்படுத்தவில்லை என வெளியாகிய கருத்துக்கணிப்பு

இனிவரும் ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று ஆறு லட்சத்திலிருந்து 20 லட்சமாக அதிகரிக்கலாம் என்று மிச்சிகன் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. ஆனால், அரசிடம் அதற்கான தெளிவான திட்டமிடல்கள் இருப்பதாகவே தெரியவில்லை. இந்த கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக இருக்க வேண்டுமென்பதே 130 கோடி மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது .

Read More

இந்தியாவில் முக்கியமான 11 நகரங்கள் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் ?

இப்போது இந்தியாவில் 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் கோயில்கள் திறக்கப்படவுள்ளதாகவும் 11 நகரங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன , ஆனால் இவை அனைத்தும் உண்மையில்லை எனவும் நிருபரின் யூகங்கள் மட்டுமே என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

Read More

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து பண்ண வேண்டும் என கூறிய பாஜக எம்.எல்.ஏ

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா தயாரிப்பில் வெளியான ‘Paatal Lok’ வெப் சீரிஸில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் புகைப்படத்தை வைத்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ நந்த்கிஷோர் குஜ்ரார் குற்றம்சாட்டியுள்ளார் . மேலும் ‘விராட் கோலி ஒரு தேசபக்தர். அதிலும் , இந்தியா மீது மரியாதை கொண்டவர் . ஆகவே , அவர் அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து பண்ண வேண்டும்” என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். இவரது கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read More

இந்தியாவில் கொரோனாவுக்கு 1,58,333 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 4,531 ஆனது

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333 ஆக அதிகரித்துள்ளது . மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692 ஆக உயர்ந்துள்ளது . அதிலும் குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More

ஜம்முவில் எஜமானாரை சுமந்து வந்த குதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்

ஜம்மு: ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்த படி ரஜோரிக்கு வந்துள்ளார். இவர் அதிகாரிகளிடம் எந்த முன்அனுமதியும் பெறவில்லை. கடந்த திங்கட்கிழமை இரவு குதிரையில் புறப்பட்ட அந்த நபர் முகல் சாலை வழியாக ரஜோரியை வந்தடைந்துள்ளார். பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலீசார் உடனே, குதிரையையும், எஜமானரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன் முடிவு வரும் வரை எஜமானர், தனிமை வார்டில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ …

Read More

மீரட்டில் இரட்டை குழந்தைகளின் பெயர் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’

மீரட்: கொரோனா வைரஸ் பலிகளும், பாதிப்புகளும், ஊரடங்கு சிக்கல்களும் தொடரும் நேரத்தில் சில விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு தாய் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்ற பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர்.

Read More

அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடுள்ள அறிகையில்:- இந்தியா ஏராளமான பச்சிளம் குழந்தைகளையும், வளர் இளம் பருவத்தினரையும் கொண்டது. எனவே, கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுப்பதுபோல், எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ள மேற்கண்ட பிரிவினரின் சுகாதார பணிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். அந்தவகையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கொரோனாவால் பாதித்தவர்களோ, பாதிக்காதவர்களோ யாராக இருந்தாலும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், இளம்பெண்கள் உள்ளிட்டோருக்கு தேவையான கால்சியம் மாத்திரை, இரும்புச்சத்து மாத்திரை, போலிக் ஆசிட் மாத்திரை, ஜிங்க் மாத்திரை, ஓ.ஆர்.எஸ்., கருத்தடை மாத்திரை போன்ற அத்தியாவசிய …

Read More