Browsing Category

National

திருமண அழைப்பிதழ் இல்லாமல் திருமணங்களுக்கு சென்று உணவருந்தக் கூடாது : கல்லூரி நிர்வாகம் உத்தரவு

திருமணங்களில் பிரியாணி போடுவது தெரிந்துவிட்டால், திருமண மண்டபங்களின் அருகாமையில் உள்ளவர்கள் திருமண அழைப்பிதழ் இல்லாமல் உள்ளே சென்று ஃபுல் கட்டு கட்டி விடுவார்கள். கல்லூரி விடுதிகளில் உணவு சரியில்லை என்றாலும், மாணவர்கள் இதுபோல் செய்வது…

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 23-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், டெல்லி உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் அருண்…

டைப் ரைட்டரில் விமானி அபிநந்தன் ஓவியத்தை வரைந்து அசத்திய கலைஞர்

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாட்டு மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவானார். அவரது, மீசை ஸ்டைலை இளைஞர்கள் பலர் வைத்து வந்தனர். இந்த நிலையில், பெங்களூரூவைச் சேர்ந்த தட்டச்சு கலைஞர் ஏசி…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் அமைந்துள்ள இமாம் சாகேப் பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல், வடக்கு காஷ்மீரில் உள்ள சொபோரா…

புல்வாமா தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகளை 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க…

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது தொடர்பாக கருத்து தெரிவித்த சாம் பிட்ரோடாவுக்கு பதிலளிக்கு விதமாக தனது டிவிட்டரில் மோடி பதிவிட்டு உள்ளார். மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் “நம்பகமான ஆலோசகரும் காங்கிரஸ் தலைவரின் உதவியாளருமான சாம்…

கர்நாடகாவில் கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடி வணிக வளாகம் கட்டிடம், கடந்த செவ்வாய் கிழமை இடிந்து விழுந்ததில் கட்ட இடிபாடுகளுக்கு இடையே 100க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் நேற்று வரை 7 பேர் உயிரிழந்ததாக…

புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் வாக்குகளுக்காக கொல்லப்பட்டுள்ளனர் : ராம்கோபால் யாதவ்

சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “துணை ராணுவப்படை வீரர்கள் மோடி அரசின் மீது வருத்தத்தில் இருக்கின்றனர். வாக்குகளுக்காக வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு மற்று ஸ்ரீ நகர் இடையே எந்த…

ஜெகன்மோகன் ரெட்டி ஜெயித்தால் ஆந்திராவுக்கு பாதுகாப்பு இருக்காது : சந்திரபாபு நாயுடு

பாராளுமன்ற தேர்தலுடன் ஏப்ரல் 11ம் தேதி ஆந்திரா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையொட்டி விஷியாங்கரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் தேர்தலில் ஜெயிப்பதற்காக நாடகம்…

தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தானை தண்டிப்பது சரியல்ல : சாம் பிட்ரோடா

புல்வாமா தாக்குதல் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா கூறியதாவது “தாக்குதல்கள் குறித்து எனக்கு அதிகமாக தெரியாது. அது எப்போதுமே தான் நடந்து கொண்டு தான் இருக்கும். மும்பையில் கூட தான்…

சம்பள பாக்கியை பெற்று தாருங்கள் என ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த…