Browsing Category

International

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள தொழில்பூங்காவில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது. வேகமாகப் பரவியத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரப்…

1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை- 4 பேர் கைது

சியோல் தென்கொரியாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இந்தநிலையில், மர்ம கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்து,…

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி

பாக்தாத்: ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக…

சீனாவின் பிரபல தொழிற்பேட்டையில் வெடி விபத்து- 6 பேர் பலி

பீஜிங்: கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தொடர் குண்டுவெடிப்பு- 30 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் இன்று பாரசீக புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களுக்கு இடையில் தலைநகர் காபுலின் மேற்கு பகுதியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 30-க்கும் அதிகமானவர்கள்…

தங்கள் நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 500 கோடி டாலரை டிரம்ப் திருடி விட்டார்- வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

மெக்சிகோ சிட்டி: தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ பெற்ற வெற்றி செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவரான…

தாய்லாந்து நாட்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை ; மேற்கொண்டுள்ள தீவிர பிரசாரம்

பாங்காக்: ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்றுவரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந்நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்களாட்சி நடைபெறும்…

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பதவியேற்பு

வாஷிங்டன்: தற்போது அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் தனிதனியாக செயல்பட்டு…

பாகிஸ்தான் நாட்டில் பிரிவுபசார நிகழ்ச்சியின்போது பேராசிரியரை கொன்ற மாணவன்

லாகூர்: பாகிஸ்தானில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி மாணவன் ஒருவன், பிரிவுபசார விழாவின்போது பேராசிரியரை குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விவரம் வருமாறு .பாகிஸ்தானின் பாகவல்பூர் பகுதியில் அரசு…

தங்களது குழந்தைகளுக்காக ஆபாச படம் நடிக்கும் தாய்மார்கள்

லண்டன்: தங்களது பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்காக, தாய்மார்கள் சிலர் சேர்ந்து பாலுறவு படம் ஒன்றை தயாரித்துள்ளார்கள். ஆபாசப் படங்கள் கற்பிக்கும் இயற்கைக்கு மாறான பாலுறவும் கொடூரமான வன்புணர்வுக் காட்சிகளையும் பார்த்து பாலுறவு என்றாலே இதுதான் என…