உடலுக்கு சத்தான கீரை பிரைடு ரைஸ்

தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப் பருப்புக்கீரை – 1 கட்டு வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன் பட்டை – சிறிய துண்டு கிராம்பு – ஒன்று பூண்டுப் பல் – 4 எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பருப்பு கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெறும் …

Read More

இறைச்சிக்கு பதிலாக பலாப்பழம்

உலகில் சைவ உணவுப்பிரியர்கள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.பழுக்காத போது, பலாப்பழத்தில் பன்றி இறைச்சியில் இருப்பது போன்ற நார் சத்து உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு, இது மெமரி லேனில் சுவை தருகிறது. உலகெங்கிலும் உள்ள உணவகங்கள் அதைப் பயன்படுத்துகின்றன. சராசரியாக ஐந்து கிலோகிராம் (11 பவுண்டுகள்) எடையுள்ள இந்த பழம், பழுத்த போது மெழுகு மஞ்சள் சதை கொண்டிருக்கிறது. பழத்தை வெட்டி உள்ளிருக்கும் சுளையை அப்படியே சாப்பிடுகிறார்கள் கேக்குகள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.பழுக்காத போது, இது கறிகளில் …

Read More

நுங்கு அதிகம் சாப்பிட்டால் என்னவாகும்?

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம். பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

Read More

ண்ணெய் பசை மிக்க சருமத்திற்கு தீர்வு

எண்ணெய் பசை/ கலைவயான தன்மை கொண்ட சருமத்திற்கு: எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.

Read More

உலர் சருமத்திற்கு கற்றாழை

உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.

Read More

ஜாகிங் செய்வதை விட சைக்கிளிங் செய்வது சிறந்தது – எதனால் என்று தெரியுமா?

நாம் ஜாகிங் செய்யும்போது, பாதங்கள் தரையில் தட் தட் என்று அதிரும்போது கால் மூட்டுகள், இடுப்பின் இணைப்புகள், கழுத்துப்பகுதி போன்றவற்றில் அதிர்வு உண்டாகிறது . இதனால் ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் வலி இருப்பவர்களுக்கு வேதனை மேலும் அதிகமாகும். ஆனால், சைக்கிளிங்கில் இந்த மாதிரி அதிர்வுகள் ஏற்படாது . அதனால், மூட்டுவலி இருப்பவர்களும் சைக்கிளிங் செய்யலாம். மூட்டுவலி பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இனிமேல் வராமலும் தடுக்கு சைக்கிளிங் உதவுகிறது.

Read More

தொற்று பரவலில் இருந்து தற்காப்பு செய்ய எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்

தற்போது சி.எஸ்.ஐ.ஆர் தலைமை அதிகாரி சேகர் சி மாண்டே பேசும்போது “அண்மைக்கால ஆராய்ச்சி மற்றும் செயல்முறைகளிலிருந்து கொரோனா காற்றின் மூலம் பரவும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் மட்டும் என்றில்லாமல் முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். அனைவருமே முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

கண்களை பராமறிக்கும் வழிமுறையகள்

காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, …

Read More

கண்பார்வை மேம்படுத்தும் உணவுகள்

வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது. கேரட் இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் …

Read More

தேங்காய் தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்… பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும்! தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்!

Read More
error: Content is protected !!