Browsing Category

Health

டயட்டை விட உடற்பயிற்சி நல்லது

உண்மையில் சொல்லப்போனால், டயட்டின் மூலம் வெறும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளப்படுவது தான் தடுக்கப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சியின் மூலம் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்க முடியும். முதலில் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு ஆற்றல்…

பாலில் நெய்யை சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

சிறிது நெய்யை பாலில் சேர்த்து பருகிவிட்டால் போதும் உங்கள் செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்படும். வயிற்று சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பாலுடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்ல மருந்து. மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையும்…

கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தக்காளி..!!!

* சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் தெரியவந்து…

முதுமை தோற்றத்தை தடுக்க உதவும் எண்ணெய் மசாஜ்..!!

* திராட்சை எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு…

நைட் ஷிஃப்ட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம்..!!

* பகல் நேரத்தில் வேலை செய்வோரை விட, இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உடல் நலம் கெடுவதை தாண்டி அவர்களது சிறுநீரகம் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். * முடிந்தவரை நைட் ஷிஃப்ட் பணிகளை இளைஞர்கள் தவிர்க்க…

குழந்தைக்கு ஏற்படும் விக்கலை எப்படி தவிர்க்கலாம்?

* தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். * குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின்…

தாய்ப்பாலை எத்தனை நாள் வரை சேமித்து வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்..!!!

* தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை…

ஆஸ்துமா நோயாளிகளுக்கு உகந்த ஷித்தாலி பிராணாயாமம்

ஷித்தாலி பிராணாயாமம் ஆசனத்தின் செய்முறையைப் பார்க்கலாம். செய்முறை : யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் சிறந்த ஆலோசனை

பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் அது எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக…

வெயில் காலத்தில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள்

* உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர்த் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும். * சூரியக் கதிர்கள் பாதிக்காமல் இருக்கத் தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி…