தமிழகத்தின் ஸ்பெஷலான செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி

இன்று செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு தேவைப்படும் பொருட்கள்: இறால் – அரை கிலோ, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, அரைத்த பூண்டு – 5 பல்,பச்சை மிளகாய் – 5, மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், எண்ணெய் – போதுமான அளவு …

Read More

காலை நேர உணவாக ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி

வீட்டில் ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி என்று காண்போம். இதற்கு தேவைப்படும் பொருட்கள்: ஓட்ஸ் – 2 கப், பச்சை மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், வேர் கடலை – 2 ஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – போதுமான அளவு, மல்லித்தழை, கறிவேப்பிலை- சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன் எப்படி செய்வது : முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சைமிளகாய், நிலக்கடலை …

Read More

இனிப்பு பதார்த்தமான சுசியம் செய்வது எப்படி

மிகுந்த சுவையில் சுசியம் செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்து, தோசைமாவு பதத்திற்கு ஆட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு கடலைப்பருப்பை வேகவைத்து, வடித்துக் கொள்ளவும். தொடர்ந்து வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். அதன்பிறகு தேங்காயை துறுவிக் கொள்ளவும். பின்னர் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்த்துறுவல் இவற்றை கெட்டியாக ஆட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அதனையடுத்து வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு கலவையை சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி கொள்ளவும். அந்த உருண்டையை மாவில் நனைத்து எண்ணெய்யில் …

Read More

மாலை நேரத்தில் சாப்பிட தகுந்த முந்திரி பகோடா செய்வது எப்படி

வீட்டில் முந்திரி பகோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் கடலைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்புத்தூள் இவற்றை கலந்து வைக்கவும். தொடர்ந்து வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனையடுத்து முந்திரிப்பருப்பு முழுதாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். அதன்பிறகு கடலைமாவு கலவையுடன் வெங்காயம், முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு தண்ணீர் இவற்றை சேர்த்து கெட்டியாக பொல பொலவென்று பிசைந்து கொள்ளவும். …

Read More

அசைவ வகை உணவான மீன் மோலி செய்வது இப்படித்தான்

புதுவகை ஸ்பெஷலான மீன் மோலி செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் மீனை தயாராக வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும். தொடர்ந்து கசகசா, சோம்பு, இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகயைப் போட்டு லேசாக வறுத்து, எடுத்து தனியே வைக்கவும்.  அதன்பிறகு  வேறு வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய் போட்டு …

Read More

அதிக சுவையில் சிறு பருப்பு பாயஸம் செய்வது எப்படி

இன்று சிறு பருப்பு பாயஸம் செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் சிறு பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பின்பு முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து 1 மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பின்னர் வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். அதன்பிறகு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசி மற்றும் சிறு பருப்பைப் போடவும். தொடர்ந்து அரிசியும், சிறுபருப்பும் வெந்ததும் வெல்லத்தூளைப் போட்டுக் கிளறவும். பின்னர்  வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி, தேங்காய்த்துறுவல், …

Read More

டீயுடன் எடுத்து கொள்ளும்விதமாக பிஸ்கட் கஸாட்டா செய்வது எப்படி

வீட்டில் பிஸ்கட் கஸாட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு தேவைப்படும் பொருட்கள்: பிரெட் – 5 ஸ்லைஸ்கள், பிஸ்கட் – 6 மாரி பிஸ்கட், சர்க்கரை பொடித்தது – கால் கப், பழத்துண்டுகள் – ஒரு கப் , பால் – சிறிதளவு இதனை செய்யும் முறை : முதலில் மிக்ஸியில் பிரெட்களை ஒரு சுற்றுச் சுற்றி தூளாக்கிக் கொள்ளவும். இதேபோல் மாரி பிஸ்கட்களையும் பொடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு, சர்க்கரை தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் …

Read More

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்

தேவையான பொருட்கள்: இரவில் ஊற வைத்த – 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) இரவில் ஊற வைத்த –  5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது) பசும் பால் – 1 கப் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் ஏலக்காய் – 1/8 டீஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் செய்முறை : மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் …

Read More

பாகற்காய் சாலட் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது

தேவையான பொருட்கள்: பாகற்காய் – 1 வெங்காயம் – 1 தக்காளி – 1 ப.மிளகாய் – 1 எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் மிளகு தூள் – சிறிதளவு உப்பு – சுவைக்கு செய்முறை: பாகற்காயை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு விரும்பியபடி வெட்டி கொள்ளவும். ஆனால் மெலிதாக வெட்ட வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாகற்காய், வெங்காயம், தக்காளி, ப. மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு …

Read More

தக்காளி வெள்ளிரிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி – 3 கப் வெள்ளரி – 1/2 கப் கிராம்பு – 1 தயிர் – 1/4 கப் புதினா இலைகள் – 10 டிஸ்டீவியா (தேன் புல்) – 1/4 தேக்கரண் கல் உப்பு – 1/4 தேக்கரண்டி ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை …

Read More