• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

மசால் கடலை

தேவையான பொருள்கள் பச்சை நிலக்கடலை – 200 கிராம் கடலை மாவு – 50 கிராம் மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நிலக்கடலை, …

இனிப்பு போளி

தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் (200 கிராம்) வெல்லம் – 3/4 கப் கடலை பருப்பு – 3/4 கப் மஞ்சள் பொடி – 1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் – 1/4 மேஜைக்கரண்டி எண்ணெய் – 5 …

பாசிப்பயறு இனிப்பு சுண்டல்

தேவையான பொருள்கள் பாசிப்பயறு – 100 கிராம் அச்சு வெல்லம் – 50 கிராம் ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி உப்பு – 1 சிட்டிகை செய்முறை பாசிப்பயறை நன்றாக கழுவி விட்டு பயறு …

பனீர் கட்லெட்

தேவையான பொருள்கள் பனீர் – 100 கிராம் உருளைக்கிழங்கு – 1 பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 மல்லித்தழை – சிறிது பிரட் தூள் – 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி …

புளிக்குழம்பு பொடி

தேவையான பொருள்கள் மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி – 150 கிராம் சீரகம் – 50 கிராம் மிளகு – 25 கிராம் கடலைப் பருப்பு – 25 கிராம் வெந்தயம் – 25 கிராம் கறிவேப்பிலை – 1 கப் …

எலுமிச்சை ஊறுகாய்

தேவையான பொருள்கள் எலுமிச்சம்பழம் – 10 மிளகாய்த்தூள் – 3 மேஜைக்கரண்டி காயத்தூள் – 1 தேக்கரண்டி வெந்தயத்தூள் – 1 மேஜைக்கரண்டி உப்பு – 100 கிராம் தாளிக்க நல்லெண்ணெய் – 6 மேஜைக்கரண்டி கடுகு – 2 தேக்கரண்டி செய்முறை …

பாலக்கீரை பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி ??

கடலை மாவையும், அரிசி மாவையும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, நசுக்கப்பட்ட பூண்டு, மஞ்சள், சீரகம் தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பாலக்கீரையையும், நறுக்கிய பாகற்காயையும் …

ஹெர்பல் பட்டர் மில்க் செய்வது எப்படி ??

முதலில் மிக்ஸியில் தயிர், வெள்ளரிக்காய், புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். பின் அதனை கிளாசில் ஊற்றி உப்பு சேர்த்து கொள்ளா வேண்டும். இப்போது சத்தான ஹெர்பல் பட்டர் மில்க் தயார்.

மாம்பழத்தின் நன்மைகள் என்ன தெரியுமா ??

மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான பல வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இதில் சோடியம் குறைவாகவும், மெக்னிசியம் அதிகமாகவும் உள்ளதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகளும் இதில் …

ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி ??

தோல் சீவி நறுக்கிய ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை சமமான அளவில் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்ட வேண்டும். விரும்பினால் காய்ச்சிய பால் அல்லது தேங்காய் பாலை …