• August 19, 2019

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

1 காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். 2 முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் …

நவ்தீப் சைனி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் …

ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது – கங்குலி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 …

ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் – விராட் கோலி

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 …

ஆளில்லா விமானத்தின் மூலம் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம் – அமேசான்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ‘‘விரைவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்போகிறோம்’’ என்று கெத்தாக அறிவித்திருக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மிகச் சிறிய அளவுடையவை. சுமார் 15 கிலோ மீட்டர் எல்லைக்குள் 2.3 கிலோ கிராம் எடையுள்ள …

வேலூரில் கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 166 மி.மீ. மழை பொழிவு !!

கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பொது மக்கள் பலர் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 …

வெங்காய கூட்டு செய்வது எப்படி??

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேப்பில்லை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகு தூள், சீரக தூள் சேர்த்து வேகவைத்த பாசிப்பருப்பைவும் சேர்த்து சிறிதளவு தண்ணிர் ஊற்றி ஒரு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் …

வெந்தய மோர் செய்வது எப்படி??

மோரில் உப்பு, மஞ்சள் தூள், கொஞ்சம் தண்ணிர் சேர்த்து நன்றாக அடித்து கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து …

பட்டாணி புலாவ் செய்வது எப்படி??

பட்டாணியை ஆறு மணி நேரம் ஊற வைத்து வேகவைத்து கொள்ள வேண்டும். பின்னர் ,இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து …

தக்காளி ஜாம் செய்வது எப்படி ??

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அதில், வினீகர் ஊற்றி …

டால் மக்ஹனி செய்வது எப்படி??

ராஜ்மா மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும். காலையில் ஒரு பாத்திரத்தில் இரண்டு பருப்புகளையும் போட்டு நன்றாக வேகவிட வேண்டும். அது வெந்தவுடன் எடுத்து மசித்து கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் …

மில்க்மெய்டு ஃபிர்னி செய்வது எப்படி??

அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நைஸாக அரைக்க வேண்டும். பிறகு, அரைத்த கலவையுடன் பால், மில்க்மெய்டு, வென்னிலா எசென்ஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து கெட்டியாக கிளற வேண்டும். பிறகு, அதனை தட்டில் கொட்டி, அதன் மேலே முந்திரி துண்டுகளை …

சிக்கன் காப்ரியல் செய்வது எப்படி ??

கொத்தமல்லி, மிளகு, லவங்கம், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, மனஜ்ல் தூள், சீரகம், சர்க்கரை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு, ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கன் மற்றும் அரைத்த விழுது, எலுமிச்சை பழம் சாறு, உப்பு …

வைகை மீன் குழம்பு செய்வது எப்படி??

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கரிவேப்பில்லை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர்,இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து …

முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி??

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு, அதில் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூன்று நிமிடம் வேகவிட வேண்டும். பின், அடித்த முட்டை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். …