• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

சைவ பிரியர்களுக்கான புரத உணவுகள்

ரெய்தா: தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு புரதம் நிறைந்திருக்கிறது.  100 கிராம் தயிரில் 10 கிராம் புரதம் இருக்கிறது.  இது குடல் மற்றும் வயிற்று பகுதிகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.  மேலும் செரிமானத்தை சீராக்கி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  தயிரில் வெள்ளரி, சீரகம் …

வைட்டமின் டி பற்றாக்குறையை போக்க வேண்டுமா ?

பால்: தினமும் ஒரு க்ளாஸ் பால் குடிப்பதால் நமக்கு 20 சதவிகிதம் வைட்டமின் டி கிடைக்கிறது.  பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.  கொழுப்பு நீக்கப்படாத பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான சக்திகள் கிடைப்பதில்லை. கொழுப்பு நீக்கப்படாத பாலில் 4 சதவிகிதம் …

பாகற்காய் -ல் நிறைந்துள்ள நன்மைகள்

– பாகற்காயில் பாலிபெப்டிக் –பி இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். – பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கிறது. – கொழுப்பு, கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க உகந்தது. – பாகற்காயில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி …

வீட்டிலேயே செய்யக்கூடிய 5 டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ்கள்!

இளநீருடன் எலுமிச்சை மற்றும் புதினா இளநீர் இயற்கையிலேயே தனக்குள் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் உடல் டீஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த டீடாக்ஸில் தேவைப்பட்டால், புதினாவுடன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர், புதினா, தேன், எலுமிச்சை சேர்ந்து …

அதிகமாக தேவைப்படும் சத்துக்களில் மூன்றாவது முக்கியமான சத்து புரதச்சத்து

– புரதம் ஒரு மனிதனுக்கு உடலை கட்டமைக்கவும், பழுது பார்க்கவும் தேவைப்படுகிறது. – உதாரணமாக உடல் சோர்வு, முடி கொட்டுதல், உடல் தசைபற்றை உருவாக்கவும், நம்  உடலில் ஏற்படும் காயங்கள் துரிதமாக ஆற்றவும், தோல் ஆரோக்கியம், பசியை கட்டுப்படுத்த, கலோரியை துரிதமாக எரிக்க …

மாங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: – சாதம் – 1 கப் – துருவிய தேங்காய் – 3/4 கப் – எண்ணெய் – தாளிப்பதற்கு -கொத்தமல்லி இலை – 1/2 கப் -வேர்க்கடலை – 1/2 கப் -பச்சை மிளகாய் – 8-10 -மாங்காய் …

முட்டைக்கோஸின் குணநலன்கள்

1. உடல் எடை குறைக்க அதிக வைட்டமின், நார்ச்சத்து உள்ள முட்டைக்கோஸ் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும், குறைந்த கலோரி அளவை கொண்டுள்ளதால் உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் காய்கறியை சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2. உடல் நச்சு நீங்க முட்டைக்கோஸில் …

அதிகாலையில் கண் விழிக்க சில குறிப்புகள்

மூளைக்குச் சொல்லுங்கள் நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான். நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது …

காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் நடைப்பயிற்சி செய்வதினால் மூளையின் திறனை அதிகரித்து ஞாபக திறனை சிறப்பாக வைக்கிறது. தினமும் காலையில் வேகமாக நடப்பதால் உடல் எடை குறைய தொடங்கும். தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் எளிதாக காப்பாற்றி கொள்ள முடியும். உடலில் …

மாவுச்சத்து

# ஒரு மனிதனுக்கு அடிப்படையில் சக்தி கிடைக்க மாவுச்சத்து தேவை படுகிறது. # அரிசி, கோதுமை, கிழக்குவகைகள், பழங்கள், காய்கறிகள் என மாவுச்சத்து எங்கும் உள்ளது. # நாம் நம் உணவில் தேர்ந்தெடுக்கும் மாவுச்சத்து நார்ச்சத்துகள் நிறைந்ததாக இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. …