• September 23, 2019

மதுபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சேர்ந்தவர்  பச்சையம்மாள் (72). இவா் நேற்று  இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் …

மதுரையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகத்தில் தற்போது கண்காணிப்புக் கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.  மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: நகரில் கண்காணிப்புக் …

மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர்   ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன மொத்த தொகையில், 50 சதவீத தொகையில், எது குறைவோ, அதை, மானியமாக பெறலாம். 18 …

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஜீப் மோதியதில் பெண் பலி

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா  என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பெண் மீது …

மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர்

வியாசர்பாடி கல்யாண புரத்தைச் சேர்ந்த  முருகன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட …

அஜித் பட விவகாரத்தில் நீதிமன்றம் போட்ட உத்தரவு

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் விவேகம். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. தற்போது இப்படத்தின் வெளியீட்டு உரிமை வெளிநாட்டு வழங்கியதில் மோசடி செய்ததாக மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் …

கோல்டன் டிக்கெட் பெற்று பிக்பாஸ் பைனலுக்கு சென்றது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இப்போது போட்டியாளர்களுக்கு நேரடியாக பைனலுக்கு செல்ல டிக்கெட் பெரும் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அனைவரின் வாக்கும் மாறி மாறி இருக்கிறது. கடைசியாக போட்டியாளர்களுக்கு சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்துள்ளது. அதில் வெற்றிப் பெற்று …

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் கூட்டம் விஜய்க்கு இருக்கு – பிகில் இசை விழாவை பார்த்து பிரம்மிப்பான நடிகர்

விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்மாக தயாராகி இருக்கும் திரைப்படம் பிகில். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகர் மனோபாலா. இவர் பிகில் இசை வெளியீடு விழாவை நேரில் பார்த்தபோது எம்,ஜி.ஆருக்கு இருந்த கூட்டம் இருந்தது. பிகில் விழா மேடையில் கை தட்டல் வேண்டும் என்றால் …

கேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான் திரைப்படம்

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது. அதிலும் கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளிவந்தது, அப்படியிருந்தும் …

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் அடுத்த ஸ்பெஷல்

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறார். இப்படத்திற்கு பாடலை விவேக் எழுதியுள்ளார். தற்போது இரண்டாம் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 23 ல் வெளியாகவுள்ளதாம். வேற …

தர்பார் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் தெரியுமா?

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படம் பொங்கலுக்கு மிகபிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தர்பார் படம் இந்த மாதம் 30ம் தேதியுடம் மும்பை படப்பிடிப்பு முடியவுள்ளதாம், இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து …

நடிகை ஸ்ரீரெட்டிக்கு பிடித்த நடிகர், நடிகை யார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர். பேஸ்புக்கில் அவரின் பதிவுகள் ஏதாவது விஷயங்களால் எதிர்ப்பை சந்திக்கும். இது ஒரு பக்கம் இருக்க தற்போது அவர் ஸ்டூடியோவில் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்ல தனக்கு பிடித்த ஹீரோ …

கோமாளி இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு – தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மிகப்பெரும் வெற்றியடைந்த படம் கோமாளி. இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்காக இயக்குனர் ப்ரதீப் அவர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதனால், கோமாளி இயக்குனர் ப்ரதீப் செம்ம சந்தோஷத்தில் உள்ளார், …

காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களின் முதல் நாள் வசூல் விவரம்

பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியில் வெளியாகியுள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி தள்ளியுள்ளனர். இப்படத்துடன் வெளியானது சூர்யா நடித்துள்ள காப்பான் படம். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். தற்போது இப்படங்களில் …

நூலிழையில் உயிர் தப்பிய நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்

நாகினி சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். சில தினங்களுக்கு முன்பு அவர் நடித்துள்ள Made in China படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் ஏறி கிளம்பியுள்ளார். மும்பையில் ஜூஹூ சிக்னல் அருகில் மெட்ரோ பணிகள் …