• September 23, 2019

மதுபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சேர்ந்தவர்  பச்சையம்மாள் (72). இவா் நேற்று  இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் …

மதுரையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகத்தில் தற்போது கண்காணிப்புக் கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.  மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: நகரில் கண்காணிப்புக் …

மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர்   ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன மொத்த தொகையில், 50 சதவீத தொகையில், எது குறைவோ, அதை, மானியமாக பெறலாம். 18 …

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஜீப் மோதியதில் பெண் பலி

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா  என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பெண் மீது …

மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர்

வியாசர்பாடி கல்யாண புரத்தைச் சேர்ந்த  முருகன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட …

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்! – உறுதியான தகவல்

சென்ற வாரம் நாமினேஷனில் கவின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். சேரன் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்தார். சேரன் வெளியேற்றப்படும் காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் …

பிக்பாஸ் வீட்டில் மயங்கி விழுந்த லாஸ்லியா! – கண்ணீர் விட்டது என்?

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நேற்று இரவு முழுவதும் சைக்கிள் மிதிக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் லாஸ்லியா ஐந்து மணி நேரங்களுக்கு மேல் சைக்கிள் மிதித்தார். ஆனால் அவரது டீசர்ட் சைக்கிள் வீலில் சிக்கிக்கொண்டதால் சைக்கிள் ஓட்ட முடியாமல் நிறுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் …

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் இந்திய திரைப்படம் – அதிகாரபூர்வ தேர்வு

2020 ஆஸ்கர் விருதுக்கு தற்போது ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பிப்ரவரியில் திரைக்கு வந்த இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் போட்டியில் வடசென்னை, ஒத்தசெருப்பு சைஸ் 7, சூப்பர் டீலக்ஸ் …

பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே – பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்

கவின் கடந்த வாரம் லொஸ்லியாவிடம் பெர்ப்பாமன்ஸ் செய்வதற்காக சாண்டியை எதிர்த்து பேசினார். அதற்கு கமல் ‘என்ன கவின் இந்த பாசம், கோபம் எல்லாம் லொஸ்லியாவை சொல்லும் போது மட்டும் தான் வருமா, தர்ஷன் என்றால் வராதா’ என ரைட் விட்டார். கவினும் வழக்கம் …

அதிர வைத்த காப்பான் படத்தின் துபாய் வசூல்

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா வெற்றிக்காக நீண்ட நாள் போராடி வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் காப்பான் திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்நிலையில் காப்பான் துபாயில் மட்டுமே ரூ 2.25 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம். …

தெலுங்கில் கடும் வீழ்ச்சியை சந்தித்த சூர்யாவின் காப்பான் திரைப்படம்

கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாய்ஷா நடிப்பில் வெளியான படம் காப்பான். தெலுங்கில் இப்படம் முதல் நாள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, காப்பான் வெறும் ரூ 58 லட்சம் மட்டுமே ஷேர் வந்துள்ளதாம்.சூர்யா ரசிகர்கள் படம் தூள் என்று சொல்லிவரும் நிலையில் படம் …

நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்?

வெற்றிமாறன் படம் என்றாலே அதற்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அவர் சமீபத்தில் தனுஷ் வைத்து இயக்கிய வடசென்னை படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் வட சென்னை படம் ஆஸ்கார் 2020 ரேஸிற்கு இந்தியா சார்பில் அனுப்புகின்ற லிஸ்டில் இருந்தது. …

இது மட்டும் நடைபெறவில்லை என்றால விஜய் படமே வந்திருக்காது! – எச்சரிக்கும் முக்கிய பிரமுகர்

இளைய தளபதி விஜய் வெளிநாடு கிளம்பிவிட்டார். அந்த புகைப்படங்களை காலை முதல் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இங்கு அவர் குறித்த சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ விஜய் மெர்சல் படத்திற்கு எங்களிடம் வந்தார். நாங்கள் முதலமைச்சரிடம் அழைத்துச்சென்றோம். முதலமைச்சர் பேசவில்லை என்றால் …

காப்பான் படத்தின் வசூல் கலெக்‌ஷன்! இந்த இடத்தில் மட்டும் இவ்வளவா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாம் முறையாக கூட்டணியில் உருவான படம் காப்பான். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், மதிப்பெண்களும் கிடைத்து வருவதால் சூர்யாவும் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இப்படம் ரூ 2.05 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை கடுமையாக விமர்சித்த முக்கிய நபர்! – வைரலாகும் வீடியோ

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விசயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் என்பவர் விஜய்க்கு நிஜமாக சமூக அக்கறை இருந்தால் ஒவ்வொரு விசயத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும். டிவிட்டரிலாவது பேச வேண்டும். படத்திற்காக …