• September 23, 2019

மதுபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சேர்ந்தவர்  பச்சையம்மாள் (72). இவா் நேற்று  இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் …

மதுரையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகத்தில் தற்போது கண்காணிப்புக் கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.  மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: நகரில் கண்காணிப்புக் …

மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர்   ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன மொத்த தொகையில், 50 சதவீத தொகையில், எது குறைவோ, அதை, மானியமாக பெறலாம். 18 …

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஜீப் மோதியதில் பெண் பலி

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா  என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பெண் மீது …

மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர்

வியாசர்பாடி கல்யாண புரத்தைச் சேர்ந்த  முருகன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதான நபர் ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்குகளில் முகேன் முதலிடம் பிடித்து ஓரேடியாக பைனலுக்கு தகுதி பெற்றிருந்தார் . மேலும் இரண்டு வாரங்களே பாக்கியிருக்கும் நிலையில் இன்று ஒரு நபர் வெளியேற்றப்படவுள்ளார். அவ்வாறு நாமினேஷனில் கவின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் போன்றோர் …

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா பண்ணிய காரியத்தால் கொதிப்படைந்த கமல்ஹாசன்?

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற இன்னும் இரண்டே வாரங்கள் தான் மீதம் இருக்கிறது. அவ்வாறு கடைசி கட்டத்தை நோக்கி வந்துவிட்டது. மேலும் வெற்றியாளரை அறிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன . இந்தவேளையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற …

‘விஜய் தன்னையும் மறந்து அப்படி பேசியிருப்பார் ‘- கடம்பூர் ராஜு

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் மக்கள் வைத்துள்ளார்கள். விஜய்யைக் கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்று என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க …

இளைய தளபதி படத்திற்கு வேண்டி ரஜினி பட வாய்ப்பை புறக்கணித்த முன்னணி நடிகை

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி பண்டிகைக்காக வெளியீடு செய்யப்படவிருக்கிறது . அவ்வாறு கால்பந்தை பிரதானமாக கொண்டு எடுக்கபட்டுள்ள இந்த படத்தில் நடிகை இந்துஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடிப்பதற்காக தன் …

அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தமிழ் திரைப்பட நட்சத்திரம்

இப்போதைய தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல கோணங்களில் ஜொலித்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். அவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன . இந்தவேளையில் ஜீ.வி.பிரகாஷ் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். ட்ராப் சிட்டி என்ற படத்தில் அவர் நடிக்கிறார் …

லிங்கா பட நடிகையை காய்த்து ஊத்திய இணையதளவாசிகள்

2014ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ஹிந்தியில் பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அப்படியிருக்க சில தினங்களுக்கு முன் சோனாக்ஷி கௌன் பனேகா கிரோர்பதி 11 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது …

சினிமாவுக்கு வரும் முன் இந்த வேலை தான் செய்துள்ளதாக சொன்ன காமெடியன் சூரி

இப்போதைய நகைச்சுவை நடிகர்களிலேயே சுமாரான நிலையில் முன்னணியில் இருப்பவர் சூரி. அவர் தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தவேளையில் அண்மைக்கால பேட்டி ஒன்றில் சூரி தான் …

நாக சைதன்யாவின் முதல் மனைவி நான் இல்லை – நடிகை சமந்தா பகிர்ந்த சீக்ரெட்

நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்திவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சமந்தா. அதில் பேசும்போது ‘நாக சைதன்யாவுக்கு தலையணை தான் முதல் மனைவி. கிஸ் செய்தால் கூட எங்களுக்கு இடையில் அது இருக்கும்” என கூறியுள்ளார். மேலும் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் …

ஹிட்டான தமிழ் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் போனி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ஹிட் ஆன கோமாளி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இதை அதிகார்பூர்வமாகவம் அறிவித்துள்ளார். ஹிந்தி ரீமேக்கில் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஹரோவாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

காப்பான் படத்தின் முதல் நாள் தமிழக வசூல் – சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் வசூல் கலேக்‌ஷன்

தமிழகத்தில் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸான படமாக காப்பான் அமைந்தது. முதல் நாள் முடிவில் காப்பான் தமிழகத்தில் மட்டும் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன் வந்த என் ஜி கே ரூ 10 கோடி …