• September 19, 2019

சட்ட விரோதமாக ரஷிய கடல் பகுதியில் நுழைந்த வடகொரியா்கள் கைது

மாஸ்கோ அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவதால் பெரும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. இதனால் வடகொரியாவை சேர்ந்த மக்கள் வரவாய் ஈட்டுவதற்காக பிற நாட்டு கடல் பகுதிகளில் சட்ட விரோதமாக …

இளம்பெண்ணை பலி வாங்கிய குளியல் தொட்டி : செல்போனால் வந்த வினை

மாஸ்கோ ர‌ஷியாவின் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர். கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த எவ்ஜீனியா சுல்யாதியேவா. என்ற 26 வயது இளம்பெண். நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்ற இவர், குளியல் தொட்டியின் அருகில் உள்ள மின்சார …

விக்ரம் லேண்டரை பற்றி விசாரித்த விண்வெளி நடிகர்

வா‌ஷிங்டன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ள ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட், அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார். அப்போது சர்வதேச …

காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் : பாகிஸ்தானியர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை இந்திய அரசு திரும்ப பெறாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளாகளை …

ஈரானுடன் போருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு : வெள்ளை மாளிகை தகவல்

வா‌ஷிங்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தில் பாதியாக குறைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு எகிப்து போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சவுதி …

மிரள வைக்கும் தளபதி! – பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது நடக்குமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் வந்துவிட்டது. இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் இந்த விழா நடைபெறவுள்ளது. மேடையில் ஏறி விஜய் சொல்லப்போகும் விஷயங்கள் நிச்சயம் வைரலாகிவிடும். …

அமித்ஷா கருத்திற்கு நடிகர் ரஜினி பதில் – ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தர்பார் படம் பொங்கலுக்கு வரவுள்ளது. ரஜினிகாந்த் அமித்ஷா கூறிய ஹிந்தி திணிப்பு குறித்து ‘எந்த ஒரு மொழியையும் திணிக்க கூடாது’ என்று கூறியுள்ளார். இதோடு எந்த ஒரு …

உலக அளவில் மிகப்பெரும் விருது பெற்ற தமிழ் படம் – வெளியான வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தான் உலகளவில் மிகப்பெரும் வரவேற்பை பெறும். இயக்குனர் வசந்த் சிவரஞ்சியும் இன்னும் சில பெண்களும் படத்தை இயக்கியுள்ளார், இப்படம் உலக அளவில் ஒரு விருதை தட்டிச்சென்றுள்ளது. அந்த விருதை இயக்குனர் வசந்த் நேரடியாக பெற்றுக்கொண்டுள்ளார், அந்த …

பிக்பாஸில் கவின் செய்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்திய வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் போட்டியாளர் கவின். நேற்று நடந்த டாஸ்க் ஒன்றில் தர்ஷனை அவர் இழுத்தது பெரும் சர்ச்சையானது. தர்ஷன் அவர் மீது இதற்கு கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார், அதை தொடர்ந்து இப்போது ஒரு தெளிவான வீடியோ …

பிகில் படத்தில் அப்பா விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளி திரை விருந்தாக வருகிறது. இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது அப்பா விஜய்க்கு ராயப்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …

நீண்ட நாட்களுக்கு பிறகு இளம் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை லட்சுமி மேனன்

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, வேதாளம் என பல படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுக இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக ஆரி நடிக்க, சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ் …

தர்பார் படத்தின் மிக முக்கியமான அப்டேட் – ஸ்பெஷல் நாளில் வெளியீடு

முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் செகண்ட் லுக் செம்ம வைரல் ஆகி வருகின்றது, அதை தொடர்ந்து இப்படத்தின் பாடல் குறித்து ஒரு அப்டேட் விரைவில் வரவுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளான …

இயக்குனர் ராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற நடிகை அலியா பட்

ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் சரித்திர படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் அறிமுகமாக உள்ளார். தற்போது ராம் சரண், ஜூனியர் என்டிஆரும் கடுமையான பயிற்சிகள் மூலம் உடற்கட்டை கட்டுமஸ்தாக்கியிருக்கின்றனர். …

ரசிகர்களை கவர்ந்த சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தின் டிரைலர்

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோரும் …

தாஜ்மகாலின் அழகில் மயங்கினேன் – நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருகிறார். தற்போது தாஜ்மகாலுக்கு சென்று …