கவர்ச்சியால் இணையத்தை சூடாக்கிய நடிகை கிரண்
கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிய போதிய படவாய்ப்பு இன்றி தவித்து வந்துள்ளார். இதையடுத்து சமீபக்காலமாக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் .
Read More