சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை

1. தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும். 2. கற்றாழையில் உள்ள ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் இளமை நீண்ட நாள் நிலைக்கும். 3. சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் …

Read More

ஆளி விதையில் இருக்கும் மருத்துவ குணங்கள்

ஆளி விதையை உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். பெண்களின் மெனோபாஸ் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் ஏற்படும். ஹாட் பிளஸ்ஸ் உணர்வு, உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படுவதால் வருகிறது. ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹாட் பிளஸ்ஸ்’யை குறைக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளி விதையில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு …

Read More

குழந்தைகளின் கண்களை பாதிக்கும் விஷயங்கள்

சிறுவயதில் கண்களைச் சில குழந்தைகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்களில் சிவப்பு மற்றும் நீர் வடிதல் இவையும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. டெடி பியர் போன்ற மென் பஞ்சு இழைகளாலான பொம்மைகள், தலையணை, மெத்தையில் இருந்து வரும் தூசி, நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் சிறிய ரோமங்கள் இவையே இத்தகைய ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய காரணிகள். இதுபோக ஜன்னல், மின்விசிறி, ஏசியில் ஒட்டியிருக்கும் தூசுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்கள், நகக்கண்களில் தேங்கியிருக்கும் அழுக்குகள், வீட்டைச் சுற்றி …

Read More

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்

குழந்தைகள் வளரும் பருவத்தில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பும் அவசியம். பழங்கள், பச்சை காய்கறிகள், புரதம், முழு தானியங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால் அது உடல் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். போதுமான அளவு தூங்கவில்லை என்றால் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும். இரவில் சரியான நேரத்திற்கு தூங்க சென்று காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பருவம் முதலே …

Read More

ப்ரோக்கோலி பாதாம் சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் வெஜிடபிள் ஸ்டாக் – 800 மில்லி லிட்டர் ப்ரோக்கோலி – பாதி பாதாம் – ஒரு கைப்பிடி ஸ்கிம்டு மில்க் – 250 மில்லி உப்பு, மிளகு – சுவைக்க செய்முறை சிறிதளவு பாதாமை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பாதாமை தண்ணீரில் ஊற வைக்கவும். ப்ரோக்கோலியை சிந்த துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து வைக்கவும். அதனுடன் வெஜிடபிள் ஸ்டாக், ஊற வைத்த பாதாம், ஸ்கிம்டு மில்க், சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்துடன் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். …

Read More

கிரீன் வைட்டமின் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ஆரஞ்சு பழம் . 3 நறுக்கிய கீரை – 1 கப் முட்டை கோஸ் – 100 கிராம் வெள்ளரிக்காய் – 1 ஆப்பிள் – 1 செய்முறை முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை சின்ன துண்டுகளாக வெட்டவும். ஆரஞ்சு பழங்களை பிழிந்து ஜூஸாக்கி கொள்ளவும். மிக்சியில் ஆரஞ்சு ஜூஸ், கீரை, முட்டைக்கோஸை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். அதில் ஆப்பிள், வெள்ளரிக்காயை சேர்த்து மீண்டும் அரைக்கவும். ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசிக்கலாம். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை …

Read More

அதிகரிக்கும் வைட்டமின் குறைபாடு

வைட்டமின் சத்து என்பது உடலின் இயல்பான செல்களின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் தேவையான நுண் சத்துக்களாகும். வைட்டமின் சத்துகள் போதிய அளவில் கிடைக்காவிட்டால் உடலின் இயக்கம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். உதாரணமாக ஒருவருக்கு வைட்டமின் பி2 அல்லது ரிபோபிளேவின் குறைபாடு இருந்தால் அவருக்கு நரம்பு தொடர்பான நோய்கள் சோகை மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வரலாம். இதே போல் பி6 குறைபாடு ஏற்படும் போது மூளையின் செயல்பாடு பாதிப்படையும். மேலும் வலிப்பு புற்றுநோய் ஒரு பக்க தலைவலி உடலில் வலி இதய பாதிப்பு நோய் …

Read More

இது ஒருவகை மயக்கம்

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மயக்கமடைந்து தரையில் விழுவதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாகப் பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும் போது மாணவர்கள், இவ்வாறு மயக்கமடைவது வழக்கம். இதை குறு மயக்கம் என்கிறோம். இதற்கு காரணம் மூளைக்கு ரத்தம் செல்ல தடை ஏற்படுவது தான். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் …

Read More

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்..!

உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல்வகை. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை (ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்). இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். தசையும் பலமாகும். இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்குத் தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும். தற்போது உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. என்ன தான் உணவுக்கட்டுப்பாடாக இருந்தாலும் …

Read More

முத்திரை என்றால் என்ன?

மனித உடல் பஞ்சபூதத்தின் தொகுப்பு ஆகும். இதன் தன்மைகள் நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இதனுடைய கட்டுப்பாடு நம் கைவிரல் நுனியில் உள்ளது. பெருவிரல் – நெருப்பு சுண்டு விரல் – நீர் மோதிர விரல் – நிலம் நடுவிரல் – ஆகாயம் ஆள்காட்டி விரல் -காற்று முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நாம் கை விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கின்றோம். அதனால் அதைச் சார்ந்த உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.

Read More