அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு அளிக்கப்படும் உணவுகள் பட்டியல்

சென்னை: அதிகாலையில் தோலுடன் கூடிய இஞ்சியை எலுமிச்சம் பழத்தோடு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதன் சாறை சூடாக கொடுக்கப்படுகிறது. காலை 8 மணி:- இரண்டு இட்லி, சாம்பார், உப்புமா, இரண்டு முட்டை, தக்காளி சட்டினி, பால் கொடுக்கப்படுகிறது. 10 மணி:- சாத்துக்குடி பழச்சாறு. 11 மணி:- தோலுடன் கூடிய இஞ்சி, எலுமிச்சம் பழம், கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சூடாக கொடுக்கப்படுகிறது. சப்பாத்தி, புதினா சாதம், கீரை, இரண்டு வகை பொறியல், முட்டை, மிளகு ரசம், உடைத்த பொட்டுக்கடலை வழங்கப்படுகிறது. …

Read More

கொரோனாவால் நேர்ந்த பரிதாபம் – பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் படக்குழு

மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் படம் ஜோர்டான் நாட்டில் படப்பிடிப்பு செய்யப்பட்டு வந்தது. கொரோனாவால் அந்த நாட்டின் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் படக்குழு நாடு திரும்ப முடியாமல் பாலைவனத்தில் சிக்கி தவித்திருக்கிறார்களாம். இந்நிலையில் இயக்குனர் கேரளாவின் பாராளு மன்ற உறுப்பினர் ஆண்டனிக்கு மின்னஞ்சல் செய்து நிலைமையை விளக்கியுள்ளார். உடனே அவர் ஜோர்டான் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு படப்பிடிப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், அவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடு செய்துகொடுத்துள்ளாராம்.

Read More

கொரோனாவுக்கு நடுவிலும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் முன்னணி நடிகர்

நடிகர் சீவகார்த்திகேயன் போல சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் நடிகர் ஷாருக்கான். 1989 ம் ஆண்டு வெளியானதே இந்த சர்க்கஸ் சீரியல். 19 எபிசோடுகள் கொண்ட இந்த சீரியலில் சுனில் ஷிண்டே, ரேகா ஷாய், சமீர் கட்கர் என பலர் நடிக்க ஆஸிஸ் மிஸ்ரா இயக்கியிருந்தார். நலிந்து போன சர்க்கஸ் கம்பெனியை வெளிநாட்டில் படித்த சர்க்கஸ் முதலாளியின் மகன் மீட்கிறான் என்பதே இந்த கதை. இதுகுறித்து ஷாருக்கான் மக்களே வீட்டில் இருங்கள், உங்கள் அன்புகுரிய சேகரன் வருகிறான் என பதிவிட்டுள்ளார்.

Read More

சரக்கு கடைய திறங்கய்யா! – பிரபல பாலிவுட் நடிகர் வேண்டுகோள்

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு வேண்டுக்கோள் வைத்துள்ளார். அதில் அவர் ஊரடங்கு சரியான நடவடிக்கை தான். ஆனாலும் அங்கிகாரம் பெற்ற மதுக்கடைகளை தினமும் சில மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டும். இதனால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். வீட்டில் கிடப்பவர்கள் மன அழுத்த்தில் இருப்பார்கள். மேலும் அவர்கள் எந்நேரமும் கொரோனா செய்திகளை பார்த்து அயர்ச்சியில் இருப்பார்கள். அதிலிருந்து விடுபட தான் இந்த கோரிக்கை. அதற்கு மது உதவும். எனவே அரசு பரீசிலிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். இதனால் …

Read More

தனுஷுடன் பிக் பாஸ் ஷெரின் இருக்கும் இந்த புகைப்படத்தை யாரவது பார்த்துளீர்களா..!

நடிகை ஷெரின் நீண்ட நாட்கள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் தமிழில் அறிமுகமான படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை எனும் படத்தில் தான்.தற்போது இப்படத்தில் இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திறதா புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஷெரின் இணைந்த இருக்கிறார்கள். Wow la 😍 pic.twitter.com/jXkc6iWwxI — Reciprocal Of Zero (@Haseef_Offl) March 29, 2020

Read More

உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் – முதலிடம் யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவின் வர்த்தகம் தற்போது கோடிகளை கடந்து பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுதும் மார்க்கெட் உருவாகிவிட்டது. அந்த வகையில் உலகம் முழுதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம். 2.0- ரூ 675 கோடி பிகில்- ரூ 300 கோடி கபாலி- ரூ 289 கோடி எந்திரன் – ரூ 286 கோடி சர்கார்- ரூ 255 கோடி மெர்சல்- ரூ 250 கோடி பேட்ட- ரூ 215 கோடி …

Read More

பரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை – என்ன தெரியுமா?

நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை காலமானார். இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. முனியம்மா பாட்டி சிகிச்சைக்கு போதுமான பண வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கூட அவருக்கு பண உதவி செய்திருந்தார். அதே வேளையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ 6 லட்சம் வங்கி நிரந்தர வைப்புத்தொகையாக கொடுத்து உதவி செய்தார். இதன் மூலம் கிடைத்த வட்டி பணத்தை கொண்டு முனியம்மா தன் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வந்தார். மேலும் அவர் தனக்கு பின் …

Read More

நடிகர் ஜெயராமின் மகளுக்கு திருமணமா? – புகைப்படத்தல் ரசிகர்கள் குழப்பம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்குபவர் ஜெயராம், இவர் தமிழிலும் பல திரைபடங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயாராம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரசிகர்களிடையே பெரிய குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண கோலத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்த மாளவிகா, அது விளம்பர படத்திற்க்கான போட்டோ ஷூட் என கேப்ஷன் போட்டுள்ளார்.

Read More

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் – எது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறவர் ஷங்கர், ஆனால், அவரின் கனவுப்படம் இதெல்லாம் இல்லையாம். பெண்ணை மையமாக கொண்டு அவள் படும் கஷ்டம் மற்றும் முன்னேறுவது குறித்து ஒரு சிறு பட்ஜெட் கதையை தான் முதலில் யோசித்தாராம். ஆனால், அந்த படம் எடுப்பதற்குள் ஜெண்டில் மேன், காதலன், இந்தியன் என்று தன் ரூட்டையே மாற்றிவிட்டாராம்.

Read More

ரஜினியுடன் விஜய் நடிக்கவிருந்த படம் – பேச்சு வார்த்தையிலேயே நின்றது

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர் தளபதி விஜய். இவர் இன்று ரஜினிகாந்திற்கு இணையாக தன் திரைப்பயணத்தில் வளர்ந்துவிட்டார். இந்நிலையில் படையப்பா படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் விஜய்யை நடிக்க வைக்க  பேச்சு வார்த்தைகள் நடந்ததாம். அவர் கால்ஷிட் பிரச்சனையா என்று தெரியவில்லை, அவருக்கு பதிலாக தான் அப்பாஸ் அதில் வந்துள்ளார்.

Read More