• January 18, 2020

அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது வெளியானது ஆடியோ

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் நாட்டின் பிரதமர் ஒலெக்சி ஹான்சருக் விமர்சித்து பேசிய ஆடியோ வெளியானது. கடந்த மாதம் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது “அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி ஒன்றும் …

அபாரமாக கேட்ச் பிடித்து வார்னரை வெளியேற்றிய மனிஷ்பாண்டே : வைரலாகும் வீடியோ

ராஜ்கோட், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 96 ரன்களும், …

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயம்

அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி இருப்பதால், துப்பாக்கி கலாசாரம் மேலோங்கி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் பலர் கொத்து கொத்தாக கொல்லப்படும் சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறுகின்றன.  அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி …

ஹமாஸ் இயக்கம் ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ராணுவத்தினரை குறிவைத்து ஹமாஸ் இயக்க பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் இயக்க முகாம் …

ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட பக்க விளைவுகளால் 11 வீரர்கள் காயம்

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இருநாடுகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்தது. . அமெரிக்க படைகள் உடனடியாக ஈராக் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …

சொந்த கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 14-ந் தேதி சேலத்திற்கு வந்தார். நேற்று காலை எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். முருகன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் …

வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப 4,500 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 2 லட்சம் பயணிகள் அதிகளவு பயணம் செய்துள்ளனர். அரசு விடுமுறை இல்லாத ஊழியர்கள் இன்று முதல் …

மறைந்த சாருலதா பாட்டிக்கு இரங்கல் தெரிவித்த பிசிசிஐ

ஐசிசி உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஒரேநாளில் சமூகவலைத்தளத்தில் நட்சத்திரமாக உலா வந்த இந்திய அணியின் சூப்பர் ரசிகையான 87 வயது சாருலதா படேல் காலமானார். இதுகுறித்து பிசிசிஐ தன் ட்விட்டரில் மறைந்த சாருலதா பாட்டிக்கு அஞ்சலி செலுத்துகையில், “டீம் இந்தியா சூப்பர் …

விராட் கோலியைச் சந்தித்த டீம் இந்தியாவின் ‘சூப்பர்ரசிகை’- சாருலதா பாட்டி காலமானார்

ஐசிசி உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஒரேநாளில் சமூகவலைத்தளத்தில் நட்சத்திரமாக உலா வந்த இந்திய அணியின் சூப்பர் ரசிகையான 87 வயது சாருலதா படேல் காலமானார். இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் சாருலதா பாட்டியின் வாரிசுகள் வெளியிட்டுள்ள செய்தியில் “கனத்தை இதயத்துடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது …

கிரிக்கெட்டில் மிரட்டும் 4 வயதுச் சிறுவன் – தோனி நேரில் அழைத்துப் பாராட்டு

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் சனுஷ் சூர்யதேவ். பென்சில் எடுத்து எழுத வேண்டிய சூர்யதேவின் கைகள் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து பந்துகளை அடித்துத் துவைக்கின்றன. எதிர்வரும் பந்துகளை லாவகமாகப் பிடிக்கின்றன. அசாத்தியத் திறமையால் மற்றவர்களை அசர வைத்த சிறுவன் …

தஞ்சையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் பலி – போலீசார் விசாரணை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே நேற்று இரவு இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தபோது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அரிவாளால் வெட்டப்பட்டதில் சக்திவேல் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில், அதே …

காவி உடையில் திருவள்ளுவர் – எதிர்ப்பு கிளம்பியதால் புகைப்படத்தை நீக்கிய வெங்கய்ய நாயுடு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையணிந்து, திருநீறு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், பலரும் வெங்கய்ய நாயுடுவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். …

மின்திட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தும் முடிவைக் கைவிடுங்கள் – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் மீள முடியாத கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதன் மூலம் செயல்படுத்தப்படும் மின்திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை நிறுத்தப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. . தமிழக முதல்வர் …

செல்போனை பார்த்தபடியே பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் – பொதுமக்கள் கண்டம்

பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லக்கூடிய தனியார் பேருந்தை நேற்றைய தினம் (ஜன.15) ராமகிருஷ்ணன் ஓட்டுனர். இவர் தனியார் பேருந்தை இருக்கும்போது செல்போனை பார்த்தபடியே நீண்ட தூரமாக பேருந்தை ஓட்டிச் செல்லும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. பயணிகளின் எச்சரிக்கையைப் …

இலங்கை அரசு போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது – 2008, ஜன. 16

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. ராணுவத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கி போரிட்டதால் மனிதப் பேரழிவு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண்பதற்காக 2002ம் ஆண்டு ராணுவத்துக்கும், புலிகளுக்குமிடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்பின்னரும் இரு …