• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

“நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை” – நடிகர் அமிதாப்பச்சன்

மும்பையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப்பச்சன் மதம் சம்பந்தமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- “பச்சன் என்பது எனது குடும்ப பெயர். அது எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்துக்கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். மக்கள் தொகை …

வெப் தொடரில் அறிமுகமாகும் நடிகை சமந்தா

சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி, ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் …

இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் பட்டியல்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை பெரிய நடிகர்கள் படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் தரும், இவை ஓப்பனிங்கை வைத்தே ஒரு டீசண்ட் வசூல் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் …

கோமாளி, காப்பான் வசூலை கடந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் குடும்பம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் கோமாளி, காப்பான் படங்களை பின்னுக்கு தள்ளி ரூ 42 கோடிகளுக்கு மேல் வசூல் …

தொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே கடந்த 2018-ம் ஆண்டு சக நடிகரான ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தீபிகா படுகோனேவுக்கு சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது. தீபிகா படுகோனே, அடுத்த கட்ட நடவடிக்கையாக சுயமாக ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. …

இந்திராணி, பீட்டர் முகர்ஜிக்கு மும்பை குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது

மும்பை : தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைமை பொறுப்பு வகித்தவர் பீட்டர் முகர்ஜி. அவரது மனைவி இந்திராணி முகர்ஜி பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணிக்கும், அவரது முதல் கணவர் சித்தார்த் தாசுக்கும் …

அரியானா, மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் – உட்கட்சி பிரச்னையால் தவிக்கும் காங்கிரஸ்

புதுடெல்லி: அரியானா மற்றும் மராட்டிய சட்ட மன்றத்துக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநில தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சிலர், அக்கட்சி மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது காங்கிரஸ் …

வருமான வரித்துறையில் 15 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – மத்திய அரசு

புதுடெல்லி: சி.பி.டி.டி. எனப்படும் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர், மற்றும் இளநிலை மற்றும் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு …

பீகாரில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற பா.ஜ.க. எம்.பி. – படகு கவிழ்ந்து நீரில் தத்தளித்தார்

பாட்னா: தென்மேற்கு பருவமழையால் பீகாரில் சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாட்னா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பா.ஜ.க. எம்.பி. ராம்கிர்பால் யாதவ், படகில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகளும் சென்றனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த …

கோரேகான் பீமா வழக்கு – மேலும் ஒரு நீதிபதி விலகல்

புதுடெல்லி: மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் கோரேகான் பீமா என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆர்வலர் கவுதம் நவ்லாகா, ஆந்திராவைச் சேர்ந்த கிராமிய பாடகர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் மீது …