• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. உடல் எடை: நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது …

தூக்கமின்மையை ஏற்படுத்தும் உணவுகள்

தண்ணீர் அதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது தான். ஆனால் அது காலை மற்றும் மதிய வேளையில் தான். அதுவே மாலை மற்றும் இரவு வந்தால், அதன் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி டாய்லெட் செல்ல வேண்டி வரும். பின் எப்படி …

பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். …

வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கொலஸ்ட்ரால் குறையும் வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும். 2. உடல் சூடு குறையும் உடல் வெப்பம் …

வீரர்களின் கூட்டு முயற்சியால் சாம்பியன் பட்டத்தை வென்றோம்!

டிஎன்பிஎல் டி20-ல் வெற்றி பெற்றதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:- இது ஒரு தனித்துவமான வெற்றி. ஆட்டத்தின் பாதி கட்டத்தில் ‘டாஸ்’ வென்று நான் என்ன செய்தேன் என்ற சந்தேகம் எழுந்தது. பெரியசாமியின் பந்து வீச்சு மிகவும் …

கேல் ரத்னா விருது: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் பரிந்துரை

விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனைகளை படைக்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசால் மிக உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட தேர்வுக்குழு, …

டாடாவின் புதிய அறிமுகம் – நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்

புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் டாடாவின் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஹேரியர் மாடலில் அறிமுகமான இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி புதிய நெக்சான் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இருக்கைகளில், டேஷ்போர்டு மற்றும் …

டி.என்.பி.எல். சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றி வேகப்பந்து வீரர் பெரியசாமி சாதனை!

டி.என்.பி.எல். சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீரரான பெரியசாமி மொத்தம் 21 விக்கெட்டுகளை (9 ஆட்டம்) வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் டி.என்.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இலங்கை வேகப்பந்து வீரர் …

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு அளிக்கும் உணவுகள் எவை?

*ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். *திராட்சை( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த மழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். *மதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதயைப் பிழிந்து, ஒரு டேபில் …

ரவை பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: ரவை – 2 கப், சர்க்கரை – 1/2 கப், மைதா – 1/4 கப், தேங்காய்ப்பால் – 2 டம்ளர், ஏலப்பொடி – சிறிது, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு. செய்முறை: 1. பாத்திரத்தில் ரவை, தேங்காய்ப்பால் சேர்த்து …