• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச சிடி வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருவதற்காக ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சிடி …

பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண் பலி

சென்னையை சேர்ந்த வேலாயுத பெருமாள், (வயது 37), குமரி மாவட்டம் வீராணிஆளுர் பகுதியைச் சேர்ந்ததிவ்யா என்ற கோகிலாவை (வயது 26) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். …

சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை தற்போது குறைந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 28 ஆயிரத்து 664 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 192 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 28 ஆயிரத்து 856 ஆக உள்ளது. …

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 3வது சுற்றில் தோல்வி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆந்த்ரே ருப்லெவிடம் (70வது ரேங்க், ரஷ்யா) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். நம்பர் 1 …

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் 3வது சுற்றில் தோல்வி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் (16வது ரேங்க்) மோதிய நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி, 2 …

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : கரோலினா பிளிஸ்கோவா கால் இறுதிக்கு தகுதி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனுடன் (ஸ்வீடன்) மோதிய பிளிஸ்கோவா 7-5, 6-4 என்ற நேர் …

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு!

முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி தங்களது சொந்த முயற்சியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாணவர்கள் …

இன்று பிற்பகலில் தென்காசியில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் – வருவாய் நிர்வாக ஆணையர்

நெல்லையில் தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்த கருத்துகேட்பிற்கு பிறகு சத்யகோபால் பேட்டியளித்துள்ளார். தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்து முதல் கருத்துகேட்பு கூட்டம் நடத்தியுள்ளோம். நெல்லையை அடுத்து இன்று பிற்பகலில் தென்காசியில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் வருவாய் நிர்வாக ஆணையர் …

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் வன அலுவலகத்தை கிராமமக்கள் சூறையாடினர். ஐயுரை சேர்ந்த அப்பையா மற்றும் நாகராஜன் ஆகிய இருவரும் இயற்கை உபாதையை கழிக்க தோட்டத்திற்கு சென்ற போது அங்கு வந்த ஒற்றை யானை …

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் லெவன் அணிகளிடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் இன்று தொடக்கம்

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஆடுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 3 …