• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

பிரெட் சில்லி

தேவையான பொருள்கள் பிரட் துண்டுகள் – 4 குடமிளகாய் – பாதி பட்டர் – 25 கிராம் பூண்டு பற்கள் – 2 மிளகாய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ் – …

பாசிப்பயறு தோசை

தேவையான பொருள்கள் பாசிப்பயறு – 1 கப் ( 200 கிராம் ) பச்சரிசி – 1/2 கப் ( 100 கிராம் ) உப்பு – தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் – 1/2 கப் சின்ன வெங்காயம் – …

ரஷியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீராங்கனைகள் விளையாட்டுத் துறை மந்திரியுடன் சந்திப்பு

ரஷியாவில் உலன் உடே நகரில் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கமும், மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்நிலையில், ரஷியாவில் நடைபெற்ற பெண்கள் …

அவல் பணியாரம்

தேவையான பொருள்கள் பச்சரிசி – 1 கப் அவல் – 1 கப் வெல்லம் (பொடித்தது) – 1 கப் சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி நெய் – 50 கிராம் எண்ணெய் – 50 கிராம் செய்முறை பச்சரிசி மற்றும் …

அணி நெருக்கடியில் இருக்கும்போது அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் – தினேஷ் கார்த்திக்

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி கேப்டனும், சர்வதேச வீரருமான தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:- …

கார் கால்வாயில் விழுந்து விபத்து 6 பேரை தேடும் பணியில் தீவிரம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு 6 பேர் காரில் திரும்பினர். இந்த கார் சூர்யபெட் மாவட்டம் சக்கிரலா கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து …

பலாப்பழ அல்வா

தேவையான பொருள்கள் பலாப்பழ சுளைகள் – 20 சர்க்கரை – 200 கிராம் முந்திரிப் பருப்பு – 10 காய்ந்த திராட்சை -10 ஏலக்காய்த் தூள் – 1/2 தேக்கரண்டி நெய் – 4 மேஜைக்கரண்டி கேசரி கலர் – சிறிது செய்முறை …

இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி தொடரும் – கருத்து கணிப்பில் தகவல்

மராட்டியம், அரியானா மாநிலங்களில் நாளை மறுநாள் (21-ந்தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:- மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ்-தேசியவாத …

உருளைக்கிழங்கு கட்லெட்

தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு – 3 மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி முட்டை – 2 பிரட் துண்டுகள் – 2 அல்லது 3 உப்பு – …

அயோத்தி வழக்கு: எழுத்துப்பூர்வ வாதங்கள் இந்து – இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் குறித்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் …