• January 27, 2020

வெயிலில் கருமை வராமல் தடுக்க வழி

வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். …

அருண்விஜய் படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்

தற்போது தனது திறமையான கதை தேர்வு மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், மாஃபியா படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அவர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று …

மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் படைத்த சாதனை

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் முதல் இரண்டு மற்றும் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அணைந்து போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் பல பல சாதனைகளை …

படமாகும் சானியா மிர்சாவின் வாழ்கை வரலாறு

தற்போது இந்திய சினிமாவில் விளையாட்டு பற்றிய படங்களை எடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. மேலும் 1983-ம் ஆண்டு …

விஜய் ரொம்ப ஸ்மார்ட் : நடிகை அமலாபால்

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். தற்போது இவர் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி வரும் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். …

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய அணையான, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி முழு கொள்ளளவு கொண்டது ஆகும். இன்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 102.30 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததையடுத்து, தற்போது அணைக்கு வரும் …

பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தோல்வி

23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (சி பிரிவு) தமிழக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் …

கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி பயிற்சியாளர்களுக்கு அபராதம்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கடந்த 12-ந்தேதி நடந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் அன்டோனியா லோப்ஸ் ஹபாஸ், கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர் எல்கோ ஸ்சாட்டோரி ஆகியோருக்கு 2 போட்டிகளில் அணியை வழிநடத்த இந்திய கால்பந்து …

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் இன்று கொல்கத்தா அணி கவுகாத்தி அணியுடன் மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) சந்திக்கிறது.

இதை விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்- ஸ்ரேயாஸ் அய்யர்

இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் போது, எப்படி சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்ற சூட்சுமத்தை இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்வதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

பெட் கோப்பை டென்னிஸ் போட்டி கஜகஸ்தானுக்கு மாற்றம்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனாவில் வருகிற 4-ந்தேதி தொடங்க இருந்த பெட் கோப்பை டென்னிஸ் போட்டி கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் டென்னிஸ் அணியும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்சிங், வாசிம் அக்ரம் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்டுவதற்காக வருகிற 8-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆகியோர் பங்கேற்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி மீண்டும் தோல்வி

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா ஏ – நியூசிலாந்து ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் …

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு

ஜோகன்னஸ்பர்க்: இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் …

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கால்இறுதிக்கு தகுதி பெற்ற பெடரர்

மெல்போர்ன்: ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 6 முறை சாம்பியனான …