• January 27, 2020

வெயிலில் கருமை வராமல் தடுக்க வழி

வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். …

அருண்விஜய் படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்

தற்போது தனது திறமையான கதை தேர்வு மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், மாஃபியா படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அவர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று …

மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் படைத்த சாதனை

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் முதல் இரண்டு மற்றும் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அணைந்து போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் பல பல சாதனைகளை …

படமாகும் சானியா மிர்சாவின் வாழ்கை வரலாறு

தற்போது இந்திய சினிமாவில் விளையாட்டு பற்றிய படங்களை எடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. மேலும் 1983-ம் ஆண்டு …

விஜய் ரொம்ப ஸ்மார்ட் : நடிகை அமலாபால்

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். தற்போது இவர் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி வரும் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். …

திருவாரூரில் திமுக போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய போலீசார்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்கள் வறண்ட பாலைவனமாகும். எனவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் …

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- விவசாயிகள் மனு

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கருப்பு துணியால் தலையில் முக்காடு அணிந்து வந்து …

திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நகர அ.தி. மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிவனேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது, தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகின்றனர். …

வக்கிர புத்தியோடு அமைச்சர் கருப்பணன் பேசுகிறார்- ஆ.ராசா எம்.பி. கண்டனம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள்விழா பொதுக் கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார். அப்போது அவர் பேசும் போது தி.மு.கவையும். கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார். அமைச்சர் கருப்பணனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் …

ராணிப்பேட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே உள்ளது இருங்கூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக நோட்டீஸ் வினியோகம் செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும் 100-நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர …

சிறுவளையம் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் மறியல்

வாலாஜா: காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள சிறுவளையம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் நடப்பது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று புகார் எழுந்தது. எனினும் கூட்டம் நடப்பது குறித்து அறிந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் …

திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

திருப்பூர்: திருப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள நடன பள்ளியில் நடன பயிற்சிக்கு சென்று வந்தார். அந்த பள்ளி ஆசிரியை அவருக்கு நடன வகுப்பு எடுத்து வந்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையும் நடன பயிற்சி அளிக்கப்படும். அதன்படி சிறுமி …

குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்பனை செய்த 18 பேர் கைது

நாகர்கோவில்: குடியரசு தினத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் …

திருப்பத்தூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு கிராமத்திலுள்ள ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் பெண் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி திருப்பத்தூர் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு …

ரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு

சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை மைசூருக்கு ஒரு சிறியரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயணிகள் என 48 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் …