• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

கர்நாடகாவில் பிகில் எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா?

விஜய்யின் 63வது படம் பிகில். படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த படத்தில் விஜய் முதன்முறையாக ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. எல்லா இடத்திலும் படத்தின் வியாபாராம் அமோகமாக இருக்கிறது. தற்போது கர்நாடகாவிலும் விஜய்யின் பிகில் படம் …

விஜய் நடிக்கவேண்டிய யோஹன் பட கதையில் இவரா?- வெளியான தகவல்

விஜய்-கவுதம் மேனன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டு ட்ராப் ஆன படம் யோஹன் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தின் கதையை வேறு நடிகரை வைத்து கவுதம் மேனன் தற்போது படமாக்கி வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. பப்பி என்ற படத்தில் ஹீரோவாக நடித்த வருணை வைத்து …

அசுரன் படத்தை பார்த்துவிட்டு, சிம்புவை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்

தனுஷின் அசுரன் படத்திற்கு சினிமாத்துறை மட்டுமின்றி அரசியல்வாதிகள் சிலரும் பெரிய அளவில் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அசுரன் படத்தை பார்த்து சிம்பு மீது தான் கோபம் வந்தது என்று கூறியுள்ளார். சிம்பு நடிப்பதாக கூறிய மாநாடு …

பிகில் பட பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறிய நடிகை

180 கோடி ருபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ளது பிகில் படம். படத்தில் விஜய்க்கு அக்கா ரோலில் நடிகை தேவதர்ஷினி நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகரான ஆட்டோ ஓட்டுனருக்கு அட்லீ செய்த விஷயம் பற்றி பேசியுள்ளார். …

டிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்

பொது இடங்களில் தான் பெண்களை சிலர் தகாத முறையில் சீண்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது டிவி ரியாலிட்டி ஷோ மேடையில், பல கேமராக்கள் முன்பு பிரபல பாடகி நேஹா கக்கருக்கு ஆண் போட்டியாளர் ஒருவர் முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

“மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம்”- சௌந்தரராஜா

கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என தன் திறமையால் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் தற்போது விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ள இவர் …

ஹீரோ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் …

இசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா

காற்றின்மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருப்பவர் பாடகி ஸ்வாகதா. இவர் தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். …

அஞ்சாதே 2-ம் பாகம் தயாராகும்- நடிகர் நரேன்

கார்த்தியின் கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நரேன். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. படம் குறித்து நரேன் அளித்த பேட்டி வருமாறு, “நீண்ட இடைவெளிக்கு பிறகு கைதி படத்தில் நடித்துள்ளேன். இன்னொரு ரவுண்டு வருவதற்கு தகுதியான படம். இதில் போலீஸ் …

நடிகை ஓவியாவுடன் காதலா?- விளக்கமளித்த ஆரவ்

‘களவாணி’ படத்தில் அறிமுகமாகி அதிக படங்களில் நடித்துள்ள ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டார். ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் ஓவியாவும், ஆரவ்வும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். தாய்லாந்தில் …