• January 27, 2020

வெயிலில் கருமை வராமல் தடுக்க வழி

வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். …

அருண்விஜய் படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்

தற்போது தனது திறமையான கதை தேர்வு மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், மாஃபியா படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அவர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று …

மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் படைத்த சாதனை

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தின் முதல் இரண்டு மற்றும் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அணைந்து போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் பல பல சாதனைகளை …

படமாகும் சானியா மிர்சாவின் வாழ்கை வரலாறு

தற்போது இந்திய சினிமாவில் விளையாட்டு பற்றிய படங்களை எடுப்பது வழக்கமாக உள்ள நிலையில், தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. மேலும் 1983-ம் ஆண்டு …

விஜய் ரொம்ப ஸ்மார்ட் : நடிகை அமலாபால்

சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். தற்போது இவர் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி வரும் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். …

ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு கிராம மக்கள் போராட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பேரணாம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லகுப்பம் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் (நேற்று) நடக்க …

குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த பெண் பலி- போலீசார் விசாரணை

தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேளகொண்டப் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 34). இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் 3 பேரும் ஜவளகிரியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கயுள்ளனர். இந்த நிலையில் மல்லிகாவிற்கும், …

கமுதி அருகே உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் பழிவாங்க திட்டமிட்ட 6 பேர் கைது

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள தோப்படைப்பட்டியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மண்ணில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக திருவாடானை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த கிராமத்தில் வேறு எங்காவது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மண்ணில் புதைத்து …

கந்திலி அருகே குடிசை வீடு தீ பற்றி எரிந்தது

காக்கங்கரை: திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே ஏர்ரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட தோல்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி. இந்த நிலையில் இவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். …

பர்கூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் விவசாயி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குருவிநாயனப்பள்ளி பழைய செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (35), விவசாயி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் குருவிநாயனப்பள்ளி செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(21), பழைய செக்போஸ்ட் …

போச்சம்பள்ளி அருகே மின்கம்பம் மீது மினிவேன் மோதி விபத்து

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் புலியூர் பணியாளர் பங்களா அருகே நேற்று மாலை தண்ணீர் கேன் ஏற்றி கொண்டு மினிவேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்து மினிவேன் சாலையில் இருந்த மின்கம்பம் மீது …

கடத்தூர் சந்தையில் ஒரு மூட்டை வெற்றிலை 20 ஆயிரம் வரை விற்பனை

கடத்தூர்: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் அதிக அளவு வெற்றிலை பயிர் செய்துள்ளனர். இதனால் கடத்தூர் வெற்றிலை மார்க்கெட்டில் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரை ஒரு மூட்டை வெற்றிலை விற்பனையானது. தற்பொழுது பனி காரணமாக வரத்து குறைந்து உள்ள நிலையில் …

கொடைரோடு அருகே ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி படுகாயம்

கொடைரோடு: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தை குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி (வயது 38). இவர் தனது மனைவி தனலெட்சுமி (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். சடையாண்டிபுரம் பிரிவில் இவர்கள் …

போடி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

தேனி: போடி அருகே துரைராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கம் மனைவி நாகலெட்சுமி (வயது 38). சம்பவத்தன்று முனீஸ்வரன் கோவிலில் விருந்து பரிமாறினார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த குட்டி மணி அவரை கேலி செய்தார். இதனை நாகலெட்சுமி தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த …

தருமபுரி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை- போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஆலாபுரம் அருகே கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60), விவசாயி. இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். மாணிக்கம் வீட்டில் சொந்தமாக ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் …